இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களுக்கு இடையே மூலப்பொருட்களை அல்லது உரிய உபகரணங்களை (உதிரிபாகங்கள்) மாற்றிக் கொள்வதற்கு அங்கீகாரம் வழங்குதல்,,
2.13.1 தகுதிகள் :
இலங்கை முதலீட்டுச்சைபையுடன் இறக்குமதியாளாரும் கொண்சயினி ஆகிய இர தரப்பினரும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு இருத்தல், வேண்டும். என்பதுடன் மூலப்பொருட்களையும், உதிரிப்பாகங்களையும் இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
2.13.2 விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
2.13.2.1 விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
(விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தலுக்கும்)
1. . பின்வரும் இடங்களில் சேவை நிலையங்கள் அமைந்துள்ளன
அ.முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01.
ஆ. ஏற்றுமதி உற்பத்தி வலயங்கள்/பேட்டைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகள்;
i. கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ii. பியகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iii. கொக்கலை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iv. வத்துபிட்டிவல ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
v. மீரிகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
vi. பொல்காவல ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
vii. மாவத்தகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
viii. சீதாவக்கை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ix. மல்வத்தை ஏற்றுமதி உற்பத்தி பேட்டை,
x. கண்டி கைத்தொழில் பேட்டை.
2. இலங்கை முதலீட்டுச்சபையின் இணையத்தளம் (www.investsrilanka.com).
(இலங்கை முதலீட்டுச்சபையின் இணையத்தளம் ‘’ investor services” தெரிவில் அறிந்து கொள்ளவும்).
2.13.2.2 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:- இல்லை
2.13.2.3 சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
மு.ப 8.30 - பி.ப 4.15 வரை, அரசாங்க கடமை நாட்களில்.
2.13.2.4 சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-
1. ஏற்றுமதிகள் பிரிவினால் அங்கீகாரத்திற்காக கட்டணம் அறவிடப்படமாட்டாது.
2. அங்கீகாரத்திற்காக ரூ..794.00 ஏற்றுமதிகள் பிரிவினால் அறவிடப்படும்
2.13.3 சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம் (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
அன்னளவாக 10 நிமிடங்கள்.
2.13.4 உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
1. விண்ணப்பப்படிவங்களில் 6 பிரதிகள்.
2. விலைப்பட்டியல்.
3. இரண்டு கருத்திட்டங்களில் இருந்தும் ஆட்சேபனை இல்லை என்பதற்கான கடிதங்கள்.
4. CUSDEC க்கள் இறக்குமதிக்கான பிரதிகளும் மற்றும் விலைப்பட்டியல்களும்.
2.13.5 பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர். திரு.. பிரியங்க பண்டார ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2331912 +94-11- 2342405 bandarap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திருமதி. S. K. பொத்தேஜூ ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2342403 +94-11- 2342405 kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திரு.. A. ராஜகருணா ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2342403 +94-11- 2342405 anandar@boi.lk
உதவிப் பணிப்பாளர். திரு.. S. ரணதுங்க ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11-
2331909,
+94-11-2331910
Ext. 539 +94-11- 2342405
# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி, முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
இலங்கை முதலீட்டு சபை,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01, இலங்கை.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை முதலீட்டுச் சபை
தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை. பீ. ஏ. பெரேரா தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105 மின்னஞ்சல்:info@boi.lk இணையத்தளம்: www.investsrilanka.com
|