The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வசதிகளை வழங்குதல் இதர பொருட்களின் இறக்குமதி
கேள்வி விடை வகை முழு விபரம்


இதர பொருட்ளுக்கான இறக்குமதி உரிமத்தை பெற்றுக்கொள்ளுதல்

PDF Print Email



இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் பொருட்கள்


குறியீட்டு
இலக்கம்    
                                  பொருள்

600---------வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை (ஏவுகணைகள்) இறக்குமதி செய்தல்
610----------நாணயங்கள் மற்றும் பதக்கங்களை இறக்குமதி செய்தல்
620----------தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் செல்லுலார் தொலைபேசிகளை இறக்குமதி செய்தல்
630----------பயன்படுத்தப்பட்ட குளிர்பதனப்பெட்டி, ப்ரீசர்ஸ் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்தல்
640--------ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்கள்
650----------விளையாட்டுப் பொருட்கள், நாணயங்கள் அல்லது குறுந்தட்டுகள் மூலம் இயக்கப்படும் விளையாட்டுகள் மேலும் பலவற்றினை இறக்குமதி செய்தல் .                                                       
660----------மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் (ரிமோட் கட்டுப்பாட்டில் மட்டும்) பொம்மை மற்றும் மற்ற விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தல்
670----------சிகரெட் காகிதங்களை இறக்குமதி செய்தல்
680----------பயன்படுத்தப்பட்ட அறைகலன்கள் மற்றும் வாகன இருக்கைகள்
690----------வானிலை பலூன்கள்




தகுதி

குறியீட்டு இலக்கம் பொருள்
தகுதி
600 வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை (ஏவுகணைகள்) இறக்குமதி செய்தல் •    பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து இசைவு கடிதத்தை பெறுதல்
•    கோட்டச் செயலகத்திலிருந்து அனுமதி பெறுதல்.
•    விளையாட்டு அமைச்சகத்தில் இசைவு பெறுதல்.
•    இறக்குமதிக்கான இடாப்பு
610 நாணயங்கள் மற்றும் பதக்கங்களை இறக்குமதி செய்தல் •    மத்திய வங்கியில் இசைவை பெறுதல்
•    இறக்குமதிக்கு வேண்டுகோள் கடிதத்தை தருதல்
620 தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் செல்லுலார் தொலைபேசிகளை இறக்குமதி செய்தல் •    TRC (தொலைதொடர்பு கட்டுபாட்டு அமைப்பு) லிருந்து இசைவை பெறுதல்
•    இறக்குமதிக்கான இடாப்பு
630 பயன்படுத்தப்பட்ட குளிர்பதனப்பெட்டி, ப்ரீசர்ஸ் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்தல் •    சுகாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்திலிருந்து இசைவு கடிதம்
•    இறக்குமதிக்கான இடாப்பு
640 ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்கள் •    சுகாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்திலிருந்து R11 / R12 இசைவு கடிதம் பெறுதல்
•    இறக்குமதிக்கான இடாப்பு
650 விளையாட்டுப் பொருட்கள், நாணயங்கள் அல்லது குறுந்தட்டுகள் மூலம் இயக்கப்படும் விளையாட்டுகள் மேலும் பலவற்றினை இறக்குமதி செய்தல். •    விளையாட்டு அமைச்சகத்தில் இசைவை பெறுதல்
•    இறக்குமதிக்கான இடாப்பு
660 மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் (ரிமோட் கட்டுப்பாட்டில் மட்டும்) பொம்மை மற்றும் மற்ற விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தல் •    மின்சார மூலம் இயக்கப்படும் (ரிமோட் கட்டுபாடு) – TRC (தொலைதொடர்பு கட்டுபாட்டு அமைப்பு) லிருந்து இசைவை பெறுதல்
•    இறக்குமதிக்கான இடாப்பு
670 சிகரெட் காகிதங்களை இறக்குமதி செய்தல் •    இலங்கை புகையிலை நிறுவனத்திலிருந்து இசைவை பெறுதல்
•    இறக்குமதிக்கான இடாப்பு
680 பயன்படுத்தப்பட்ட அறைகலன்கள் மற்றும் வாகன இருக்கைகள் •    இறக்குமதிக்கான இடாப்பு
690 வானிலை பலூன்கள் •    அளவியல் திணைக்களத்திலிருந்து இசைவை பெறுதல்



   
சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
கருமபீடம் – பிரிவு 04

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்


விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல்

விண்ணப்பப்படிவம்
•    மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்

 
செயல்முறை

  1. விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவம் வேண்டுதல்
  2. விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவம்  பூர்த்தி செய்தல்
  3. இறக்குமதி & ஏற்றுமதி திணைக்களத்திலிருந்து விண்ணப்பப்படிவத்துடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் பெறலாம்
  4. பிரிவு தலைவரால் விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் சரி பார்க்கபடும்
  5. வழங்கப்பட்ட உரிமத்திற்காக தேவையான கட்டணத்தை விண்ணப்பம் செலுத்த வேண்டும்
  6. இறக்குமதி உரிமத்தை வழங்குதல்



 
காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

ஓன்று முதல் இரண்டு நாட்கள்

சமர்பிக்க வேண்டிய காலக்கோடு

விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
கருமபீடம் – பிரிவு 04
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப. 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்

விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல்---கருமபீடம் – பிரிவு 04
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப. 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக நாட்கள்



ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

•    இறக்குமதிக்கான செல்லுபடி காலம் 06 மாதங்களாகும்
•    விசைவு தேவைப்படும் பொருட்களின் செல்லுபடி காலத்தை சுகாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் அமைச்சர் முடிவு செய்வார்.


சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவீனம்

விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை.


அபராதங்கள்

உரிமம் பெறாமல் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், ஏற்றமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பிலிருந்து 5% - 10% அபராதமாக விதிக்கப்படும். அபராத்தொகை சதவீதம் கட்டுப்பாளரால் முடிவெடுக்கப்படும்.
 
இதரக்கட்டணங்கள்

பொருந்தாது.
 


அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01


திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:51
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty