The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல்

PDF Print Email


படிப்படியான வழிமுறைகள்

படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவம். “ஆ.வு.யு.157 யை”கீழ்காணும்
            அலுவலகத்தில் பெறலாம்.

   •    மாவட்ட செயலக அலுவலகம்; (பொதுவான சேவை)
   •    பிரதான அலுவலகம்; – கொழும்பு ((ஒருநாள் முன்னுரிமை சேவை))

படி 2: பூர்த்திசெய்யப்பட்ட படிவத்தை விண்ணப்பதாரர் தேவையான
           ஆவணங்களுடன் ஆணையாளரிடம சமர்ப்பித்தல்

   •    மாவட்ட செயலக அலுவலங்களில் (பொதுவான சேவை)
   •    பிரதான அலுவலகம் வீரகீராவில் உள்ளது – கொழும்பு ( முன்னுரிமை
              சேவை)

படி 3: விண்ணப்பத்தைப் பெற்றவுடன் திணைக்களம் அந்த இடத்திலேயே
            நிரந்திரமில்லா ஓட்டுனர் உரிமதத்தை வழங்குதல்;

படி 4: கொடுக்கப்பட்ட ஆவணங்களின் துல்லியத்தன்மையை திணைக்களம்                    
            சரிபார்த்தல்

படி 5: புதுப்பிக்கப்பட்ட் ஓட்டுனர் உரிமத்தை திணைக்களம் வழங்குதல்




குறிப்பு:

ஆவணங்களின் துல்லியத்தன்மை நீருபிக்கப்படவில்லைடியனில் விடுபட்ட விபரங்களுக்காக வேண்டுகோள் கடிதம் அனுப்புதல்.


 

தகுதி

ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆகும் திகதியை நெருங்கும் தருவாயிலிருக்கும விண்ணப்பதாரர். இந்தச் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.ஆனால் இந்தச் சேவையானது லோரிகள் மற்றும் பேருந்துகளுக்கான ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்க்கு மட்டுமே

பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் இந்த சேவையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்:

   •    லொரிகள் - பேருந்துகளின் உரிமையாளராக இருந்தால்
   •    ஓட்டுனர் உரிமம் பற்றிய தகவல்கள் விண்ணப்பதாரரின் முலம் ஏற்கனவே கனிணி மயமாகடகப்பட்ட திணைக்கள அமைப்பில் வழங்கபட்டிருப்பின் (1996?க்கு பிறகு வழங்கபட்ட உரிமம்;)

   •    கையேட்டுக்கோப்பு (1996 முன்; ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள)

   •    தேவையான அனைத்து ஆவணங்களையும் செயல்முறைக்கு தருவிக்க வேண்டும் (தயவுசெய்து “தேவையான ஆவணங்கள்” பகுதியை பார்க்கவும்)




குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்கொள்ள முழயாத  நிலையில் விண்ணப்பதாரர் இருந்தாரெனில்; சேவையை பெற தகுதியற்றவராவார்.



சமர்பிக்கும் முறைகள்

அனைத்து விண்ணப்பங்களும் ஓட்டுனர் உரிமம் வழங்கும்; பிரிவின்  துணை ஆணையாளருக்கு அனுப்பப்படும்;

துணை ஆணையாளர்,
உரிமம் வழங்கும பிரிவு,
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
தபால் பெட்டி எண் 533, 581-341,
எல்வெட்டிகளை மாவத்தை
கொழும்பு 5
 



குறிப்பு 1:

உரிமம் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் விண்ணப்பதாரர்களுக்கு கீழ்காஞஙம முறையில் ;வர்'கப்படுகின்றது:

   •    அனைத்து மாவட்ட செயலக அலுவலகத்தில் (பொதுவான சேவை)
   •    பிரதான அலுவலகம் வீரகீராவில் கொபும்பில உள்ளது – ( முன்னுரிமை சேவை):
திணைக்கள கனிணி அமைப்பில் உள்ள விண்ணப்பதாரருக்கு மட்டும் ஓட்டுனர் உரிமம் பெறலாம்



விண்ணப்பப்படிவம்

 

ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப்படிவம் "ஆ.வு.யு.157"




காலக் கோடு

செயல்முறை காலக்கோடு:
முன்னுரிமை சேவையில் விண்ணப்பித்தல்   -     1 நாளுக்குள்; வழங்கப்படும் ; ஓட்டுனர் உரிமம்
பொதுவான சேவையில் விண்ணப்பித்தல      -    3 மாதங்ககுள்; வழங்கப்படும் ; ஓட்டுனர் உரிமம

** ஒருநாள் சேவை திணைக்களத்தின் கனிணி அமைப்பில் ஏற்கனவே இருக்கும் விண்ணக்கதாரரின் ஓட்டுனர் உரிமத்துக்கு மட்டும் செல்லதக்கதாகும்




சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
:
விண்ணப்ப படிவத்தை பெறுதல் மற்றும்  சமர்ப்பித்தல்:

வேலை நாட்கள்;           திங்கள் முதல் வெள்ளி வரை
கரு:மபீடம் திறக்கும் நேரம்;        முஃப 9:30 முதல் பிஃப 3:30 வரை (சாதாரண சேவை)
கரு:மபீடம் திறக்கும் நேரம்;        9:30 முஃப முதல் 12:30 பிஃப வரை (முன்னுரிமை சேவை )
விடுமுறை நாட்கள்:          அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
 


குறிப்பு:

ஒரு நாள் சேவை திட்டத்தில் விண்ணப்பதாரர் புதுபித்த ஓட்டுனர் உரிமத்தை விண்ணப்பப்படிவம் சமர்ப்பித்த அன்றே பிற்பகல் 3.30 மணிக்குக்குள் பெற்றுக்கொள்ளலாம்.



ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு:
விண்ணப்பத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலமானது செயல்முறைகள் முடிவடையும்; வரையிலும்  மற்றும் திருத்தப்பட்ட உரிமம் வழங்கும வரையிலும் நீடிக்கப்படும்.



சேவைத் தொடர்பான கட்டணங்கள்

விண்ணப்பத்தைப் பெறுவதற்க்ககான செலவினம்:
விண்ணப்பப்படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது



கட்டணம்:

கோரிக்கைகளின் வகைகள் பொதுவான சேவை  முன்னுரிமை சேவை
முதல் தடவையாக புதுப்பிக்க (3 வருடங்கள்) ரூ. 320.00 ரூ. 370.00
ஒவ்வொரு சிறப்பு புதுப்பித்தலின் பொழுது ரூ. 300.00 ரூ. 720.00
** புதுப்பித்தல் 2 தடவைக்கு மேல் எனில் சிறப்பு கட்டணமாக ரு: 600.00 முன்னுரிமை கட்டணத்துடன் சேர்த்து கொள்ளப்படும்  -  -

           

அபராதம்:
இந்த செயல்முறைக்கு அபராதம் இல்லை


இதர கட்டணம்:
இந்தச் சேவையைப் பெறுவதற்கு எந்த வுடுதல் கட்டணமும் இல்லை


தேவையான இணைப்பு ஆவணங்கள்


    1    ஏற்கனவே உள்ள ஓட்டுனர் உரிமம்

    2.    தேசிய அடையாள அட்டை . தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உள்ளடக்கிய கடவுச்சீட்டின அசல் மற்றும் பிரதி;

    3.     2*2 ½” அளவுள்ள 2 கருப்பு வெள்ளை நிர்ற்படத்தின் பிரதி

    4.    C.T.B மருந்துவ கர்கம் வழங்கிய மருந்துவ சான்றிதழ்

** முன்னுரிமை சேவைக்கு பதிவுசெய்யும் பொபுது கிராம சேவகரிடமிருந்தோ  அல்லது பிரதேச காரியதரிசியிடமிருந்தோ வாழ்விடத் துல்லியத்தன்மைக்கான அத்தாட்சியை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.
 

சேவைக்கான பொறுப்புக் குழு

பதிவி பெயர்   பிரிவு   தொலைபேசி
மேலதிக ஆணையாளர் திரு. கண்ணங்கரா ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு 2556856/2516404
துணை ஆணையாளர் திருமதி. சந்திரா கருணசேனா ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு  -
மேற்பார்வை அலுவலர் திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு  -

 



சிறப்பு வகையறைகள்

இந்த சேவைக்கு சிறப்பு வகையறைகள் ஏதும் இல்லை


போலித் தகவல்களுடன் கூடிய "மாதிரி படிவம் ஆ.வு.யு.157" விண்ணப்பப்படிவம்.

 

 

 

 

 


அமைப்பு பற்றிய தகவல்

மோட்டார் வாகனத் திணைக்களம்

இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.


திரு. B. விஜயரத்னா
தொலைபேசி:011-2698717
தொலைநகல் இலக்கங்கள்:011-2694338
மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk
இணையத்தளம்: www.dmt.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:04:56
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites



மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty