The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் பரிசுத் திட்டம்
கேள்வி விடை வகை முழு விபரம்


பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதிச் செய்தல்

PDF Print Email


•    குடும்ப உறுப்பினரிடமிருந்து வழங்கப்பட்ட பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதிச் செய்தல்
•    ஆலயத்திற்கான பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதிச் செய்தல்
•    அமைப்புகளுக்கானப் பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதிச் செய்தல்

தகுதி


•    விண்ணப்பதாரர் பதிவுச் செய்யப்பட்டிருக்க வேண்டும்
•    மோட்டார் வாகனம் உபயோகப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்
•    வாகனம் வலதுகை ஓட்டமுடையதாக இருத்தல் வேண்டும்
•    வாகனத்திலுள்ள CFCயுடன் A/C வேலையிடுவதாக இருத்தல் கூடாது
•    வாகனம் வெளியிடப்படும் பொழுது மண்/சகதி போன்றவை இருத்தல் கூடாது மற்றும் அதனை உறுதி செய்யும் சான்றிதழையும் வழங்க வேண்டும்

தேவையான இனைப்பு ஆவணங்கள்

•    வாகனத்தின் பதிவு ஆவணங்கள்
•    வாகனத்தின் புகைப்படங்கள்
•    வாகனத்தின் இடாப்பு நகல்
•    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் தினைக்களத்திலிருந்து பெற்ற இடாப்பின் நகல்


குடும்ப உறுப்பினர்களுக்கான பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தல்.

உறவுமுறையை நிரூபிக்கும் பிறப்பு/திருமணச் சான்றிதழின் நகல்

----NIC உரிமத்தின் நகல்
----அளிப்பவரின் கடவுச்சீட்டு விபரங்கள்
----அளிப்பவர் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் கடிதம்
----அளிப்பவரின்(donor) கடவுச்சீட்டின் நிழற்பிரதி:புகைப்படம், சொந்த விபரங்கள், ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம், (மொழிப்பபெயர்ப்புடன்) மற்றும் இலங்கையிலிருந்து புறப்படும் திகதி
----அவர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்று முழுமையாக ஒரு வருடம் தங்குவதை நிரூபிக்கும் விதாவின் நிழற்பிரதி(ஆங்கில மொழிப்பபெயர்ப்புடன்)   
----வேலை கொடுப்பவரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில் பணியமர்த்தும் திகதி, பதவி மற்றும் ஊழியருக்கு வழங்கப்படும் வருமானம் இவற்றை குறித்திருக்க வேண்டும். பணியாளரின் தொலை நகல் மற்றும் மின்னஞ்சலின் முகவரியை வேலை கொடுக்கும் நபர் குறித்திருக்க வேண்டும்.
----வெளிநாட்டு வருமானம் மற்றும் வெளிநாட்டில் பணி செய்த காலத்தில் இலங்கைக்கு திருப்பிசெலுத்திய தொகை சேர்த்து காட்டும் வங்கி ஆவணங்கள்
----பதிவுச் சான்றிதழ் / பதிவை நிராகரித்தல் (மறு பதிவு) வாகன சான்றிதழ் (ஆங்கில மொழிப்பெயர்ப்புடன்)


நிறுவனங்களுக்கான பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தல்

----வாகனம் பற்றி விபரங்கள்
----விண்ணப்பதாரர் வாகனத்தைப் பரிசாக வழங்குவதற்கு முன்
•    முன் ஏற்றுமதி செய்ததுபற்றிய விபரங்கள்
•    நிதியுதவியை உறுதிசெய்வதற்க்கான நபர் அல்லது நிறுவனத்தின் கடிதம்

----வாகனத்தின் பதிவு இலக்கம்
----விண்ணப்பதாரர் அல்லது ஒருவர் சுங்கத்திலிருந்து வாகனத்தை ஏற்றுமதி செய்யவோ அல்லது விடுவிக்கவோ அதற்கு தகுந்த அனைத்து விபரங்களையும் அளிக்க வேண்டும்
----வாகனம் அன்பளிப்பு வரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டால் வணிகம் மற்றும் நுகர்வோர் வாரியம் மற்றும் வணிக அமைச்சகத்திடமிருந்து பெறவேண்டிய விசைவுக் கடிதத்தை பெறுவதற்கான சம்மந்தப்பட்ட அனைத்து கடிதங்களையும் இனணக்க வேண்டும்.

கோயில்களுக்கான பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தல்.

----வாகனத்தின் விபரங்கள்
----அளிப்பவரிடமிருந்து கடிதம்
----வாகனத்தின் மறுபதிவின்சான்றிதழ்.
----பதிவு ஆவணங்கள்


       
சமர்ப்பிக்கு
ம் முறைகள்

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 02

விண்ணப்பப்படிவங்கள்
•    மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்



குடும்ப உறுப்பினரிடமிருந்து வழங்கப்பட்ட பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதிச் செய்தலுக்கான
விண்ணப்பப்பம்


ஆலயத்திற்கானப் பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தல் அல்லது அமைப்புகளுக்கான பரிசுத் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தை இறக்குமதிச் செய்தலுக்கான
விண்ணப்பப்பம்

 
படிப்படியான வழிமுறைகள்

படி 1
பகுதி 02லிருந்து விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்
படி 2
பகுதி 02க்கு பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தல்

படி 3
அனைத்து இணைப்பு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு மற்றும் விண்ணப்பம் முறையாக பூர்த்திச் செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பதாரர் காசாளரிடம் அனுப்பி வைக்கப்படுவார்.

படி 4
விண்ணப்பதாரர் காசாளரிடம் உரிமக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் சரக்குப் பட்டியலை பகுதி 02ல் சமர்ப்பித்தல்
படி 5
உரிமத்தை வழங்குதல்

குறிப்பு
•    சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமலிருந்தால், விடுபட்ட ஆவணங்களைப் பற்றி விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்
•    விண்ணப்பப்படிவம் முறையாகப் பூர்த்திச் செய்யப்படாமலிருந்தால், விண்ணப்பதாரருக்கு படிவத்தைப் பூர்த்திச் செய்யத் துணைப் புரிதல்


காலக்கோடு

செயல்முறை காலக்கோடு


ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்


பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்

கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்


ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு


இச்சேவைக்குன்டான ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு 3 மாதங்கள்

குறிப்பு

விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோட்டை நீட்டிக்க விரும்பினால் அவர் தகுந்த காரணத்தை அளித்து மற்றும் வேண்டுகோளை கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பவேண்டும் கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளிப்பதா வேண்டாமா என்று முடிவுசெய்வார்

சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்

செலவினம்


விண்ணப்பம் பெற எந்த செலவினமும் இல்லை

கட்டணம்


கட்டணமானது CIF மதிப்பின் சதவிகிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை வங்கி வரைவோலையாக தினைக்களத்தில் செலுத்தவும்


வாகனத்தின் ஆயுள்    கட்டணச் சதவிகிதம்    விண்ணப்பதாரர்கள் வாகனத்தின் CIF மதிப்பின் 15% உரிமக் கட்டணத்தை செலுத்துமாறு வோண்டப்படுவர்.ே
சமூக சேவை அமைப்புகளுக்கான நிதியுதவிகள்.- 15% (நன்கொடை வரி இல்லையெனில்100/= இலங்கை ரூபாய்)

5 – 6 years      25,000/=   இலங்கை ரூபாய்       
6 – 7 years      50,000/=   இலங்கை ரூபாய்       
7 – 8 years    100,000/=   இலங்கை ரூபாய்       
8 – 9 வருடங்கள்    125,000/=   இலங்கை ரூபாய்       
9 – 10 வருடங்கள்    150,000/=   இலங்கை ரூபாய்       

அபராதங்கள்

சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படும் மற்றும் சமர்பிக்க மறுக்கும் விண்ணப்பதாரர்கள்

கூடுதல் கட்டணம்


பொருந்தாது

சிறப்பு வகையறைகள்

•    விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளக்கூடிய கால மதிப்பை நீட்டிக்க விரும்பினால் கட்டுப்பாட்டாளருக்கு வேண்டுகோளை கட்டுப்பாட்டாளருக்கு அனுப்புதல். கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளை விசாரணை செய்து வேண்டுகோளை வழங்கலாமா அல்லது வேண்டாமா என தீர்மானிப்பார்.

 


அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01


திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:30
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty