படி 1: விபத்திற்கு பின் உடனடியாக ஓட்டுனர் போக்குவரத்து பிரிவு பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல்.
படி 2: பொலிஸ் காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுத்ததை வழங்கும் (பொலிஸ் படிவம் 424)
படி 3: ஓட்டுனர் பொலிஸாரிடமிருந்து '424 படிவத்தை'(பொலிஸ் படிவம் 424) பெற்று அதனை பூர்த்தி செய்து தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பித்து காப்பீட்டு படிவத்தை பெறுவர்.
படி 4: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்தின் வாகனப் போக்குவரத்து கோட்டத்திற்கு சென்று காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவிகளைப் பெறுதல்.
படி 5: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்தின் வாகனப் போக்குவரத்து கோட்டத்திற்கு சென்று காப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவிகளைப் பெறுதல்.
படி 6: ஓட்டுனர் பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்தல்.
தகுதி வரையறைகள்:
• தொடர்புடைய நபர்தான் மோட்டார் விபத்திற்கு காரணமாக இருத்தல் மற்றும் ஏதேனும் பாதிப்பு அல்லது நட்டம் ஏற்படுத்தியிருத்தல்.
• தொடர்புடைய நபரிடம் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கான மோட்டார் வாகன காப்பீடு இருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல்
பொலிஸ் நிலையம் தொடர்புடைய நபரிடம் காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுக்கப்பட்டதை வழங்கும்.
தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திற்கு செல்லுதல்
காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விண்ணப்பதாரர் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல் ( இரண்டாவது முறையாக)
விண்ணப்பதாரர் பொலிஸ் நிலையத்தின் வாகன போக்குவரத்து பிரிவிடம் சென்று காப்பீட்டு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய உதவியினை வேண்டுதல் .
வேலை நேரங்கள்
பொலிஸ் நிலையம்:
24/7/365 நாட்கள்
தேவையான ஆவணங்கள்:
1.காப்பீட்டு சான்றிதழ்
2.ஓட்டுனர் உரிமம்
3.வருமான வரி உரிமம்
படிவங்கள்:
காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுக்கப்பட்டதை பொலிஸ் நிலையம் வழங்கும்(பொலிஸ் படிவம் 424).
காப்பீட்டு படிவம் - காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.
விண்ணப்ப படிவங்கள்:
பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு விண்ணப்ப படிவங்களை வழங்காதுஃ
குறிப்பு :
காப்பீட்டு படிவத்திற்காக புகாரிலிருந்து எடுக்கப்பட்டதை பொலிஸ் நிலையம் வழங்கும்(பொலிஸ் படிவம் 424).
காப்பீட்டு படிவம் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும்.
காலக்கெடு:
செயல்முறை காலக்கெடு:
பொலிஸ் நிலையம்
15நிமிடங்களுக்குள்ளாக
வேலை நேரங்கள்:
பொலிஸ் நிலையம் – 24/7/365 நாட்கள்
சேவைத் தொடர்பான செலவீனங்கள்:
இந்த சேவை இலவசமாக வழங்கப்படும்
அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்:
இந்த சேவைக்கு வழங்கப்படவில்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
1. காப்பீட்டு சான்றிதழ்
2. ஓட்டுனர் உரிமம்
3. வருமான வரி உரிமம்
சேவை பொறுப்புக் குழு:
OIC (அலுவலக பொறுப்பாளர்) : போக்குவரத்து பிரிவு (பொலிஸ் நிலையம்)
OIC (அலுவலக பொறுப்பாளர்) : பொலிஸ் நிலையம்
சிறப்பு வகையறை:
இந்த சேவைக்கு வழங்கப்படவில்லை.
போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:
இந்த சேவைக்கு மாதிரி விண்ணப்பப்படிவங்கள் இல்லை.
அமைப்பு பற்றிய தகவல்பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01. Mr. Lasitha Weerasekara தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553 மின்னஞ்சல்:telligp@police.lk இணையத்தளம்: https://www.police.lk
|