The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்


வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email


தகைமைகள்:
இலங்கை பிரசைகளிற்கும் இந்த நாட்டிற்கு வந்துள்ள எந்தவொரு வெளிநாட்டவருக்கும் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை

(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவமொன்று இல்லை. எனினும் பொதி, வெளிநாட்டு மொத்த பிரிவிற்கு கிடைத்த தினத்திற்கு மறுநாள், இந்தப் பிரிவால், பதிவுத் தபால் மூலம் அறிவித்தலொன்று உரியவருக்கு அனுப்பப்படும். (அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

கட்டணம் அறவிடப்பட மாட்டாது

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து 5 கடமை நாட்களிற்குள் மு.ப. 9.30 மணி முதல் 12.00 மணி வரை மட்டும்.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
வெளிநாட்டு மொத்தப் பொதியொன்றிற்கு தபால் கட்டணமாக 50/- ரூபாவூம், சுங்க வரி இருந்தால் அந்தக் கட்டணமும் அறிவித்தலில் குறிப்பிட்ட தினம் கடந்திருந்தால் களஞ்சிய கட்டணமாக ஒரு பொதிக்கு ஒரு நாளைக்கு 25/- ரூபா வீதமும் அறவிடப்படும்.   
            
சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
அறிவித்தல் பொதி உரிமையாளரிற்கு கிடைத்து, இந்த இடத்திற்கு சமர்ப்பித்ததன் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் அளவில செலவாகும்.

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :
1.    பொதி உரிமையாளாரிற்கு அனுப்பப்பட்ட அறிவித்தலின் மூலப் பிரதி
2.    தேசிய அடையாள அட்டை, விமானக் கடவவுச் சீட்டு, தபால் அடையாள அட்டை.    


சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
உதவி அத்தியட்சகர் டப்.எம். குணசிங்க வெளிநாட்டுத் தபால் +94-112-440668        - -

     

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
கடித உரியாளியினால் பொறுப்பளிக்கப்பட்ட இன்னொருவருக்கு பொருட்கள் ஒப்படைக்கப்படும். (உரிமையை பொறுப்பளிக்கும் பத்திரம் அறிவித்தலின் கீழ் கழசஅ யூ யின் கீழ் காட்டப்படும்.)
இந்தப் பிரிவிற்கு வர முடியாத ஒருவருக்கு தனக்கு மிக அருகிலுள்ள இலங்கையில் எந்தவொரு பிரதான தபால் அலுவலகத்திற்கும் வரவழைத்துக் கொள்ள முடியும்.
சுங்க விடுவிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள கண்டி மற்றும் காலி பிரதேசங்களிற்கு அருகிலுள்ள முகவரியயுடையவர்களுக்கான மொத்தப் பொதிகள் அந்தக் அலுவலகங்களிற்கு அனுப்பப்படும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
இணைக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

மாதிரிப் பத்திரம் 01---வெளிநாட்டில் மொத்தப் பொதி உரிமையாளர்களிற்கு   அனுப்பப்படும் அறிவித்தல்
மாதிரிப் பத்திரம் 02---கண்டி (மத்திய மாகாணம்) காலி (தென் மாகாணம்) என்பவற்றிற்கு அனுப்பப்படும் அறிவித்தல்
மாதிரிப் பத்திரம் 03---பொதியை இந்த இடத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள முடியாத பொதி உரிமையாளர்களிற்கு, உரிய முகவரிக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு வரவழைத்துக் கொள்ளும் மாதிரிப் பத்திரம்
மாதிரிப் பத்திரம் 04---இந்தஇலக்கம் 03 இல் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் பொதியை பயண முடிவு அலுவலகத்திற்கு வரவழைத்துக் கொள்வதாயின் 03ஆம் இலக்கத்தின் மூலம் காட்டப்படும் படிவமும் அனுப்பப்படும்.
மாதிரிப் பத்திரம் 05---சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டால் 04 ஆம் இலக்க இளஞ்சிவப்பு மாதிரியையும் இணைத்தல் வேண்டும்.



அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000


திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 0112328301-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:info@slpost.lk
இணையத்தளம்: www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:18:12
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty