வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல் |
|
||||||||||
அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களமானது விற்பனையாளர் மற்றும் சில்லறை வியாபாரிகளின் அளவீட்டு உபகரணங்களை ஒவ்வொரு வருடமும் முத்திரையிடும். இந்தச்செயல் தீவில் உள்ள அணைத்து மாவட்ட முத்திரை மையங்களிலும் நடைபெறும். தகுதி
(a) நீளத்தின் அளவீடுகள் (b) கொள்ளளவு அளவீடுகள் (c) பொது வாணிபத்திற்குப் பயன்படும் எடைகள் (d) வேதியியல் வல்லுநர், மருந்துதயாரிப்பவர், நகைவியாபாரிகள் (காரட் எடை) பயன்படுத்தும் எடைகள். (e) எடையளவு கருவிகள் (வகுப்பு 3&4)
ஆரம்ப முத்திரை – உற்பத்தி செய்பவர் மற்றும் விற்பனையாளர்களுக்காகானவை (இறக்குமதியாளர்) படிப்படியான வழிமுறைகள்: ஆரம்ப முத்திரைகள் – உற்பத்தி செய்பவர் மற்றும் விற்பனையாளர்களுக்கானவை (ஏற்றுமதியாளர்)
குறிப்பு: படி 2 படி 3 படி 4 படி 5
படிப்படியான வழிமுறைகள் வருடாந்திர முத்திரைகள் – சில்லறை வியாபாரிகளுக்கானவை
படி 4 குறிப்பு 1: குறிப்பு 2: ஆரம்ப முத்திரைகள் – உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கானவை (ஏற்றுமதியாளார்)
விண்ணப்பதாரர் இந்தச் சேவையை 2 நாட்களுக்குள் பெறலாம். சமர்பிக்க வேண்டிய காலக்கோடு வேண்டுகோள் கடிதத்தை ஒப்படைத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு------பொருந்தாது.
வருடாந்திர முத்திரைகள் – சில்லறை வியாபாரிகளுக்கானவை செயல்முறைக் காலக்கோடு விண்ணப்பதாரர் இந்தச் சேவையை 1 நாளுக்குள் பெறலாம்.
கூடுதல் தகவல் பிரிவிலுள்ள முத்திரையிடும் திகதிகளை பார்க்கவும். ஒவ்வொரு வருடமும் தங்களது உபகரணங்கள் முத்திரையிடப்பட்டுள்ளது என்று சில்லறை வியாபாரிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். ஆரம்ப முத்திரைகள் – உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கானவை (ஏற்றுமதியாளர்) செலவினம்
(a) நீளத்தை அளவிடுதல்: (i) ஒவ்வொரு மீட்டருக்கும் அல்லது அதுப் போன்ற வற்றிருக்கும்: 20.00 (b) கொள்ளவை அளவிடுதல்: வகை 1 – துணை அளவற்ற – பகுக்கக்கூடிய அளவு: 1. ஒவ்வொரு லிட்டருக்கும் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும் 2. 100 லிட்டருக்கு அதிகமான அளவைகள் i. முதல் தடவையாக இருந்தால் ii. அடுத்தடுத்த 100 லிட்டர் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும் வகை 2 – துணை அளவுள்ள-பகுக்ககூடிய அளவு: (i) வகை 1ல் இருக்ககூடிய துணை அளவு அல்லாத அளவில் குறிப்பிட்டக் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கட்டணம் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் வழங்கப்படும். வகை 3 – திரவங்களை அளவிடுவதற்கு பயன்படும் அளவைகள் (i) ஒவ்வொரு லிட்டருக்கும் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும் 6.00 600.00 60.00 75.00 (c) பொது வாணிபத்திற்குப் பயன்படுத்தப்படும் எடைகள்: i. 2 கிலோ கிராமிற்கு மிகாமல் உள்ள ஒவ்வொரு எடைகும் ii. 2 கிலோ கிராமிற்கு மேல் உள்ள ஒவ்வொரு எடைகும் 10.00 20.00 (d) வேதியியல் வல்லுநர், மருந்துதயாரிப்பவர், நகை வியாபாரிகள் (காரட் எடை) பயன்படுத்தும் எடைகள் OIML வகுப்பு M1 மற்றும் M2 i. ஒவ்வொரு எடைக்கும் 40.00 (e) எடையிடப்பயன்படும் கருவிகள்(வகுப்பு 3&4)வகை 1 : அன்-கிராஜூவேட்டட் பேன் பேலன்ஸ் (i) ஒவ்வொரு 5 கிலோகிராம் அல்லது அதுப்போன்றவற்றிருக்கு வகை 2- அன்-கிராஜூவேட்டட் கௌன்டர் பேலன்ஸ் (i) ஒவ்வொரு 5 கிலோகிராம் அல்லது அதுப்போன்றவற்றிருக்கும் வகை 3- கிராஜூவேட்டட் கருவிகள் (டிஜிட்டல் டிஸ்ப்ளே) (i) 20 கிலோகிராமிற்கு மிகாமல் (ii) 20 கிலோகிராமிற்கு மேல் 100 கிலோகிராமிற்குள் (ii) 100 கிலோகிராமிற்கு மேல் 1000 கிலோகிராமிற்குள் (iii) (iv) 1000 கிலோகிராமிற்கு மேல் உள்ள ஒவ்வொரு கூடுதல் 1000 கிலோகிராமிற்கும் அல்லது அதுப் போன்றவற்றிருக்கும். வகை 4- கிராஜூவேட்டட் கருவிகள் (நியுமரல் டிஸ்ப்ளே) (நியுமரல் டிஸ்ப்ளே) (i) 20 கிலோகிராமிற்கு மிகாமல் (ii) 20 கிலோகிராமிற்கு மேல் 100 கிலோகிராமிற்குள் (iii) 1000 கிலோகிராமிற்கு மேல் உள்ள ஒவ்வொரு கூடுதல் 1.000 கிலோகிராமிற்கும் அல்லது அதுப் போன்றவற்றிருக்கும். 15.00 25.00 100.00 200.00 400.00 500.00 400.00 500.00 500.00
இலக்கம்: 101, |
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:36 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |