The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் சூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும் மூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது? (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)
கேள்வி விடை வகை முழு விபரம்

மூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது? (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)

PDF Print Email

மூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது? (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)

‘ ரிவர் ரின் ‘ மூங்கில் செயல்திட்டம்
1    தகுதிகள்    இலங்கைப் பிரஜையாக இருத்தல்
2    விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை
(விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்)    தேவையான  மூங்கில் கன்றுகளுக்கு வேண்டி, உங்களது விண்ணப்பத்தை பணிப்பாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனம் என்பவருக்கு சமர்ப்பிக்கவும். 
3    விண்ணப்பத்துக்கான கட்டணம்    எதுவுமில்லை
4    விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான நேரம்    வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 வரை.
5    சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம்    எதுவுமில்லை
6    சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை)    எழுத்து மூலமான வேண்டுகோளின்  ஒரு மாதத்தின் பின்னர் சேவை வழங்கப்படும்.
7    தேவையான ஆவணங்கள்    எதுவுமில்லை
8    விசேட தகவல்    வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 6.00 வரை
 மாதிரி விண்ணப்பப் படிவம்
9     (பிரதியொன்றை இணைக்கவும்)    இல்லை
10    பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்
(பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்)    இல்லை

11    சேவைகளுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள்
பதவிநிலை    திணைக்களம்    தொலைபேசி    தொலைநகல்    மின்னஞ்சல்
பணிப்பாளர்     வனம் மற்றும் சுற்றுச்சூழல்    060-2817564    081-2350206    efkofmasl@gmail.com
பிரிவின் தலைவர்    மூங்கில் செயல்திட்டம்    081-2350206    081-2350206    efkofmasl@gmail.com
 
அமைப்பு பற்றிய தகவல்

Mahaweli Authority of Sri Lanka

No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.

தொலைபேசி:011 – 2687491 – 5
தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240
மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk
இணையத்தளம்: www.mahaweli.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:08:37
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty