The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் வானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்
கேள்வி விடை வகை முழு விபரம்

வானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்

PDF Print Email

தகைமைகள்:
அரச அல்லது தனியர்நிறுவனங்களினால் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் கவனத்திற் கொள்ளப்படும்.

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்து பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
உரிய பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும்.

சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம்

(சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)
பணியின் தன்மைக்கேற்ப தீர்மானிக்கப்படும்.

உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்:
இயன்றவாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் உபகரணத்தின் தொழிநுட்ப அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியதுடன் தேவையான பணியினை தௌளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
தொலைபேசி   
தொலைநகலி   
மின்னஞ்சல்
பொறுப்பான அதிகாரி - உபகரணம் +94-112-676259 +94-112-676259 meteo@slt.lk
பொறுப்பான வானிலை ஆராய்ச்சியாளர் - உபகரணம் +94-112-665088 +94-112-698711 meteo@slt.lk
பிரதிப் பணிப்பாளர் 2 - உபகரணம் +94-112-686499 +94-112-698311 meteo@slt.lk
பணிப்பாளர் 1
- நடவடிக்கை அலுவல்கள் +94-112-692756 +94-112-698311 meteo@slt.lk

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவத்தை இணைக்கவூம்)
- - - - -
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)
- - - - -

அமைப்பு பற்றிய தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம்

383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க
தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311
மின்னஞ்சல்:metdpa@meteo.gov.lk
இணையத்தளம்: www.meteo.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:03:27
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty