The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் Infrastructure வேளாண்மை தொழில் நுட்பப் பயிற்சியளித்தல் மற்றும் ஆதரவு சேவையளித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


சபந்தா கடன் திட்டம் மற்றும் கருவூல நிதிகளின் மூலம் வேளாண் திட்டங்களை உட்படுத்தியிருக்கும் சமுர்த்தி அனுகூலத்தார் மற்றும் ஜன புபுதுத் திட்டத்தை பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த போகும் அனுகூலத்தாருக்கும் வேளாண்மை தொழில் நுட்பப் பயிற்சியளித்தல் மற்றும் ஆதரவு சேவையளித்தல்

PDF Print Email


தகுதி

•    விண்ணப்பதாரர் சமுர்த்தி அனுகூலம் பெறுவோராக இருக்க வேண்டும்

•    விண்ணப்பதாரர் சமுர்த்தி வங்கியிலிருந்து கடன் பெற்றிருப்பவராக இருக்க     வேண்டும்

•    பொருட்கள் வேளாண்மை சம்மந்தமாக இருக்க வேண்டும்


சமர்பிக்கும் முறைகள்

•    வார நாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்களின் போது சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து சேவையை கேட்டு முறையிடுதல்

குறிப்பு:

சமுர்த்தி அனுகூலம பெறுபவர், விண்ணப்ப படிவத்தையோ அல்லது வேறு எந்த வேண்டுகோள் கடிதத்தையோ சமர்பிக்க கூடாது. வேண்டுகோள் வாய்மொழியாக செய்யப்படுதல் வேண்டும்


விண்ணப்ப படிவங்கள்


இச்சேவையை பெறுவதற்கு எந்த விண்ணப்ப படிவமும் அல்லது வேண்டுகோள் கடிதமும் அவசியமில்லை.

படிப்படியான வழிமுறைகள்


படி 1: வார நாட்களில் நடைபெறும் சமுர்த்தி கூட்டங்களின் போது சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து சேவையை கேட்டு முறையிடுதல.
 
படி 2: சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் அறிக்கையை தயார் செய்து சம்பந்தப்பட்ட திட்ட மேலாளருக்கு அனுப்புவார்

 
படி 3: திட்ட மேலாளர் மதிப்பீட்டை தயாரித்து அவற்றை அறிக்கையுடன் சேர்த்து கோட்ட செயலகத்திற்கு அனுப்புதல்


படி 4: கோட்ட செயலகம் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து அதை அரசாங்க முகவர் அலுவலகத்திற்கு அனுப்புதல்


படி 5: சமுர்த்தி துணை ஆணையாளர் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து பின் அதிகார சபைக்கு அனுப்புதல்
 

படி 6: அதிகார சபையில் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்து, மதிப்பீடப்பட்ட நிதியை சமுர்த்தி துணை ஆணையாளரிடம் வெளியீடும்.

படி 7: திட்ட மேலாளர் வேண்டுகோளினால் பெற்றுக்கொண்ட நிதியை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்வார். இத்திட்டம், திட்ட மேலாளரினால் மூழுமையாக கையாளப்படும்.


குறிப்பு 1: சமுர்த்தி அதிகார சபை முகாமை சம்பந்தப்பட்ட கோட்ட .செயலகத்தின்          மூலமாக கண்காணிக்கும்.

குறிப்பு 2: அனுகூலத்தாருக்கு விளைச்சல் பெறும்வரை மட்டுமே அவருக்கு     கருணைக்காலம் வழங்கப்படும் அந்த காலம் முடிவடைந்த பிறகு 50மூ கடனை     சமுர்த்தி வங்கியில் திரும்ப செலுத்த வேண்டும்.


காலக்கோடு


செயல்முறை காலக்கோடு


முகாம்கள் 3 வாரத்திற்குள் ஒருங்கினைக்கப்படும்
3 நாட்களுக்குள் நிதி வெளியிடப்படும்


சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

வாரத்திற்கு ஒரு முறை சமுர்த்தி கூட்டம் நடைபெறுகையில் விண்ணப்பதாரர்     இச்சேவையை பெற முறையிடலாம்


ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு


பொருந்தாதது

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

இச்சேவையானது இலவசமாக வழங்கப்படுகிறது.

குறிப்பு: கருணை காலம் முடிவடைந்ததும்  கடன் தொகையில் 50மூ சமூர்த்தி     வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும்

தேவையான இணைப்பு ஆவணங்கள்

பொருந்தாதது

 
சேவைகளின் பொறுப்புக் குழு

நபரின் பெயர் நபரின் பதவி பிரிவின் பெயர்
Mr. D L G A அபேசேகர இணை இயக்குனர் விவசாயப் பிரிவு
Mr. D தொட்டவத்தா இயக்குனர் நிதி பிரிவு
 - கோட்ட காரியதரிசி சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம்
 - துணை சமுர்த்தி ஆணையாளர் சம்பந்தப்பட்ட மாவட்டம் (அரசாங்க முகவர் அலுவலகம்)
 - திட்ட மேலாளர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு
 - சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு


சிறப்பு வகையறைகள்

•    இந்த சேவைக்கான வேண்டுகோள் தனிப்பட்ட சமுர்த்தி  அனுகூலம் பெறுபவரால் முன்மொழியப்பட்டால்

பலதரப்பட்ட சமுர்த்தி பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட சமுர்த்தி அனுகூலம் பெறுபவர் குழுக்களுக்காக நிகழ்ச்சி நடத்தப்படும்.

குறிப்பு : இந்த சேவை தனிப்பட்ட நபருக்கு
 


அமைப்பு பற்றிய தகவல்

Department of Divinaguma Development

4th Floor, Sethsiripaya,
Battaramulla.


Mr.M.A.Hiran Prasanna
தொலைபேசி:+94-11-2872202
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889002
மின்னஞ்சல்:samurdhidg@gmail.com
இணையத்தளம்: -

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:32:31
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty