நூலகங்களுக்கான நூல்களைப் பெற்றுக்கொள்ளல் |
|
|||
விகாரையொன்றில் பாடசாலையில் அறநெறிப் பாடசாலையில் அல்லது ஏதேனும் பொது இடமொன்றில் பேணிவரப்படுகின்ற நூலகத்திற்கு ஆயூள்வேத நூல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதன் பொருட்டு இதற்காக ஆயூள்வேத ஆணையாளரிடம் எழுத்திலான கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும். ஏதேனும் சங்கத்தின் அல்லது தொண்டர் அமைப்பின் கடிதத் தலைப்பில் அல்லது இறப்பர் முத்திரை பதித்த கடிதத்திலேயே அத்தகைய கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:14:01 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |