Required Forms application form | ||||
நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம் |
|
|||
நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம் தொலைபேசி/சந்திப்பு/கடிதம் மூலமாக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வேண்டுகோள். படிப்படியான வழிமுறைகள் படி 1: நுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் விண்ணப்பதாரர் வேண்டுகோள்விடுத்தல். படி 2: விண்ணப்பதாரருக்கு தேவைப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வகைகளை கண்டறிய குழுமம் கலந்தாலோசிக்கும். படி 3: குழுமம் நிகழ்ச்சி நடக்குமிடம், திகதி, நேரம் மற்றும் தலைப்பு ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும். படி 4: குழுமம், குழுவை நிர்ணயத்தல் மற்றும் நிகழ்ச்சியை அட்டவணையிடும். படி 5: குழுமம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும். படி 6: நுகர்வோர் அமைப்பு நிறுவுதல் வளர்சிக்கு ஊக்கமளித்தல். காலக் கோடு செலவீனம்: கட்டணம்: அபராதம்: இதரக் கட்டணம்: இணைப்பு ஆவணங்கள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:55:12 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |