The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Travel, Tourism & Lesiure Leisure சூழலியல் சுற்றுலா செயற்திட்டம் - பங்களா (விடுதிகளை) ஒதுக்கிக் கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்


சூழலியல் சுற்றுலா செயற்திட்டம் - பங்களா (விடுதிகளை) ஒதுக்கிக் கொள்ளல்

PDF Print Email

தகைமைகள் - பங்களா (விடுதிகள்) ஒதுக்கிக் கொள்ளல்.
தேசிய அடையாள அட்டை / கடவுச் சீட்டு அல்லது அவ்வாறான ஆவணங்கள்

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்

தலைமை அலுவலகம் - வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
விடுதிக் கட்டணம் மாத்திரம் தொடர்புடையதாகும்.

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
விண்ணப்பம் சமர்ப்பித்த உடனே

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
தேசிய அடையாள அட்டை / கடவுச் சீட்டு அல்லது அவ்வாறான ஆவணங்கள

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பிரதிப் பணிப்பாளர் - விருந்தினர் சேவை முகாமையாளர்

பதவி பெயர் பிரிவு தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்
பிரதிப் பணிப்பாளர் -
விருந்தினர் சேவை முகாமையாளர்
எம்.எஸ்.ஆர்.எல். மாரசிங்க விருந்தினர் சேவை முகாமைத்துவம் 0112560380 0112744299 ddvs@dwc.gov.lk
சுற்றுலா உத்தியோகத்தர் நயனா குலதுங்க விருந்தினர் சேவை முகாமைத்துவம் 0112560380 0112744299 eo@dwc.gov.lk

                   

விசேட தகவல்கள் :

மாதிரி விண்ணப்பப் படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்.
 

 


அமைப்பு பற்றிய தகவல்

வனவிலங்கு பாதுகாப்புத் துறை

811A, ஜயந்திபுர, பத்தரமுல்லை


திரு. ருச்சிர கருணாரத்ன
தொலைபேசி:+94 112 888585
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 8833555
மின்னஞ்சல்:director@dwc.dov.lk
இணையத்தளம்: www.dwc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:38:43
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites



Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 155
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty