The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Relief அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான சமைத்த உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான சமைத்த உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்
இயற்கை அனர்த்தங்களுக்கு இலக்காகி முகாம்களில் வசித்தல்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடு (விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரால் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பூர்த்தி செய்யப்படும்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
கிராம உத்தியோகத்தர் மூலமாகவூம் பிரதேச செயலாளரினாலும் சம்பந்தப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
ஏற்புடையதன்று.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
அனர்த்தம் நேரிந்த உடனேயே கிராம உத்தியோகத்தரால் அறிவிக்கப்படல் வேண்டும்.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
ஏற்புடையதன்று.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சதாரண சேவை மற்றும் முந்துரிமைச் சேவை)
இடம்பெற்ற உடனேயே.

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்
கிராம உத்தியோகத்தராலும் பிரதேச செயலாளராலும் சமர்ப்பிக்கப்படும்.

சேவைகளுக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பிரதேச செயலாளர்
உதவிப் பிரதேச செயலாளர்.

விதிவிலக்குகள் அல்லது மேற்படி தேவைப்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்.
ஏற்புடையதன்று.

விண்ணப்பப் பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
ஏற்புடையதன்று.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம் (பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
ஏற்புடையதன்று.

அமைப்பு பற்றிய தகவல்

தேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்

தேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்
இல். 108
காலி வீதி
கொழும்பு 03

தலைமை: திரு. கெ. சரத் பெரெர
தொலைபேசி:+94112665258
தொலைநகல் இலக்கங்கள்:+94112665702
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.ndrsc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 12:15:35
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty