The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்

PDF Print Email

கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பிரிவின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகள்

சேவையின் பெயர்

உற்பத்தி மற்றும் சந்தையுடன் தொடர்புடைய தகவல்கள்

சேவைகள்

ஆடைகள், கைத்தறிப் புடவைகள் இரத்தினக்கற்கள், வைரம், ஆபரணங்கள், பாதணிகள், மற்றும் தோற் பொருட்கள், இறப்பர், மற்றும் இறப்பர் சார்;ந்த உற்பத்திப் பொருட்கள், நெகிழி (பிளாஸ்டிக்) உற்பத்திப் பொருட்கள்,  மென் பொறியியல் உற்பத்திப் பொருட்கள், மர உற்பத்திப் பொருட்கள், பரிசுப் பொருட்கள்,  விளையாட்டுப் பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள் மற்றும் போசிலேன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், படகுத் தயாரிப்புக்கள்

யாருக்காக

ஏற்றுமதியாளர்கள், சாத்தியமான ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், அகாடமி, வயரிங், கொள்கை வகுப்பாளர்கள்

பெற்றுக் கொள்ளக்  கூடிய தகவல்கள்

சட்ட திட்டங்கள், பண்பு சார் தேவைப்பாடுகள், சந்தை அறிவு அதிக அளவில் கேள்வி உள்ள உற்பத்திப் பொருட்கள், ஏற்றுமதிச் சந்தை, தொடர்புடைய வியாபார
நிலையங்கள், மற்றும் எதிர் கால வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்

சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

ஏற்றுமதி தயாரிப்பு திறன்களை; ஒழுங்குவிதிகள், சந்தை தேவைகள், தரம் மற்றும் நிலையான தேவைகள், சந்தை தேவை தயாரிப்பு, ஏற்றுமதி சந்தைகள், வர்த்தக சந்தைகள் மற்றும் எதிர்வரும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

இல்லை

சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்

நுகர்வோரின் தேவையைப் பொருத்து வேறுபடலாம் .

தேவைப்படும் ஆவணங்கள்

தேவையில்லை

பிரிவு

கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் பிரிவு

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்

பதவி

பெயர் /பதவி

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

பணிப்பாளர்

Vacant

0112300726

2303025

ipd@edb.gov.lk

Deputy Director

Ms. Manoja Dissanayaka

011-2300705-11

0112303025

manojad@edb.gov.lk

உதவிப்  பணிப்பாளர்

Mr. P.L. Susantha Premarathne

0112300727

2303025

susantha@edb.gov.lk

உதவிப்  பணிப்பாளர்

Ms. SAG Samanthi

0112300727

2303025

samanthi@edb.gov.lk

உதவிப்  பணிப்பாளர்

Mr. I. Sugathadasa

0112300727

2303025

indikas@edb.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

இல.42,நவம் மாவத்தை,
கொழும்பு-02,
இலங்கை.

த.பெ.இல. 1872

Mr. S.R.P. Indrakeerthi
தொலைபேசி:+94-11-2300705 -11
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715
மின்னஞ்சல்: edb@edb.gov.lk
இணையத்தளம்: www.srilankabusiness.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2022-03-15 05:24:26
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty