இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத் தளத்தில் காட்சிப்படுத்தல், மற்றும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுக்கு நேரடியான இணையத் தளங்களின் ஊடாகக் கொள்வனவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றுடன் பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றை வழங்குதல் மூலமும், மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை வழங்குவதன் மூலமும்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
பதிவுக் கட்டணம்: ரூபா 1000 per year
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
குறிப்பிட்ட பொருட்களின் தன்மையைப் பொருத்துத் தீர்மானிக்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றுடன் வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றையும் மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்
பிரிவு
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
ஏற்றுமதியாளர்கள்
ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புள்ள ஏற்றுமதியாளர்கள்
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
இணையத் தளத்தினை நிர்மாணித்தலும் மற்றும் இணையத் தளத்தினை பேணி வருவதற்கான சேவைகளும்;
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றை வழங்குவதன் மூலம்
Any Charge?
eMARKETPLACE Registration Fee - Rs. 1,000/= (A company can display maximum 10 product items.)
Web Advertisements - E-Market Palce (Rs. 2000) | Export Products Page ((Rs. 2500) | Exporters Directory (Rs. 3000)
Web Links/Banners– Rs.2,000/- per year
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
பெற்றுக் கொள்ளப்படும் சேவைகளைப் பொருத்து வேறுபடும்.
தேவைப்படும் ஆவணங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றுடன் வியாபார பதிவுச் சான்றிதழின் பிரதியொன்று
பிரிவு
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.