பயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல் பிரிவு |
|
|||
பயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல் பிரிவானது பொதுவாக சமபந்தப்பட்ட இலங்கையின் அரச முகவர்கள், திணைக்களங்கள், மற்றும் ஏனைய பங்காளிகள், சமூக குழுக்கள் உள்ளடங்கலாக பயிற்சி, மற்றும் பொது விழிப்பூட்டலை வழங்குகிறது.
அனர்தத முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சிப் பிரிவானது பயிற்சி, மற்றும் அறிவூட்டல்களை வழக்கமான அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினது ஏனைய பிரிவுகளின் உடனிசைவூடனும் வேறு வழிகள் மூலமும் கிடைக்கக் கூடிய நிதிகளைக் கொண்டும் வழங்குகிறது.
குறித்த திணைக்களம் மற்றும் முகவர்களது சுட்டிக் குறிப்பிடும் தேவைகளை உதாரணமாக பொலிஸ் கல்லூரியின் வேண்டுகோளின்படி பொலிஸ் உத்தியோகத்தினருக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை கருத்தில் கொண்டு ஏற்ற பயிற்சிப் பாகங்கள் அல்லது திட்டங்கள் விருத்தியாக்கப்பட்டுள்ளன. தேசிய படைப்பயிற்சிக் கல்லூரி உத்தியோகத்தினர், வைத்திய தொழில் நெறிஞர் நிர்வாக அபிவிருத்திக்கான இலங்கை கல்லூரி (ளுடுஐனுயூ) போன்ற வெவ்வேறு முகவர்களினால் ஒழுங்குபடுத்தப்படும் பயிற்சி அமர்வுகளை நடாத்துவதற்காக அனரத்த முகாமைத்துவ நிலையம் அதனது உத்தியோகத்தினரை அனுப்புகிறது. வழக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களின் பயனாக ஆபத்தான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய திறமை மற்றும் இயலுமையை இனங்கண்டும் பலப்படுத்தலும். இவ் விவகாரத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களை பலப்படுத்தலும் இதனுள்ளடக்கப்படும்.
அனர்த்த அபாய மதிப்பீடு, முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை, பதிலிறுப்பு, நிவாரணம் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகள் தொடர்பானவை
அனர்த்த முகாமைத்துவ நிலைய மாவட்டப் பிரிவுகள், வெவ்வேறு அரச பங்காளித்துவ நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றனவற்றின் உட்படுத்தலுடன் பொதுசன அறிவூட்டல் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஊடகங்கள், சுவரொட்டிகள், போட்டிகள், தெருக்கூத்துக்கள், பயிற்சிப் பட்டறைகள், போன்றனவறறை உபயோகித்து பொதுசன அறிவூட்டல் பரப்புரைகள் நிகழ்த்துகையில் ஏனைய பிரிவினர் பின்வரும் குழுக்களை இலக்கு வைத்து பொதுசன அறிவூட்டல் மீது ஒருமுகப்படுத்துகின்றனர்:
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:40:39 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |