வனிதா சக்தி வங்கி அமைப்புகளில் கடன் பெறுதல் |
|
|||||||||||||||||||||||||||||||||
விண்ணப்பதாரர் முதல் முறையாக கடன்.பெறுவராக இருந்தால் – ரூ.2,000 விண்ணப்பதாரர் மூன்று முறை கடன் பெறலாம் அதிகப்பட்ச கடன் தொகையானது ரூ10,000 ஆகும் மேலே குறிப்பிடப்பட்ட கடன்களுக்கு வருட வட்டி 2 %
விண்ணப்பதாரர் உறுப்பினர் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் விண்ணப்பதாரர் A-குழு பங்குதாரரின் 5 உறுப்பினர்களில் ஓருவராக இருக்க வேண்டும் குறிப்பு: தகுதியிழப்பு காரணிகள் வனிதா சக்தி வங்கி அமைப்பின் தனிப்பட்ட பங்குதாரர் இந்த சேவையைப் பெற தகுதியற்றவர் விண்ணப்பதாரர்(பெண்) வாங்கிய கடன் தொகையை கொடுக்கத் தவறினால், அவருக்கு(அந்த பெண்) வருங்காலத்தில் எந்த ஓரு கடனையும் பெற முடியாது. சமர்ப்பிக்கும் முறைகள்
விண்ணப்பபடிவங்கள்
படி 1: வனிதா சக்தி வங்கி/மகளிர் அமைப்பிடமிருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல் படி 2: குழுவிலுள்ள மற்ற நான்கு உறுப்பினர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் உறுதிபடுத்தபட வேண்டும் படி 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பதாரர் மகளிர் அமைப்பின் ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பித்தல் படி 4: மகளிர் அமைப்பு விண்ணப்பப்படிவத்திற்கு ஒப்புதல் அளித்து, அதனை விண்ணப்பதாரருக்கு திருப்பி அளித்ல் படி 5: விண்ணப்பதாரர் ஒப்புதல் அளிக்கப்பெற்ற விண்ணப்பப்படிவத்தை வனிதா சக்தி வங்கியிடம் சமர்ப்பித்தல் படி 6: வங்கியின் கடன் மதிப்பீட்டு பொருளாளர் தகவல்களை சரிப்பார்க்க கலத்திற்கு சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் தகவல் நிலையை அளித்தல் படி 7: வங்கியின் கடன் மதிப்பீட்டு பொருளாளரின் அறிக்கை நிலையின் அடிப்படையில் வனிதா சக்தி வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும், விண்ணப்பதாரர் கடனை வங்கியிலிருந்து பெறலாம் குறிப்பு 1: வனிதா சக்தி வங்கி நிர்வாகம் வங்கியின் கடன் மதிப்பீட்டு பொருளாளரின் அறிக்கை நிலை அடிப்படையில் விண்ணப்பம் ஒப்புக்கொள்ளவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் குறிப்பு 2: கடன் தொகை ரூ 10,000 மாக இருப்பின் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் எழுத்து விளைஞர் களத்திற்கு சென்று பார்வையிட்டு தகவல்களுக்கு ஒப்புதலளித்து விண்ணப்பதாரருக்கு வழங்குவர். குறிப்பு 3: விண்ணப்பதாரர் ஆண்டிற்கு 2 சதவிகித வட்டி செலுத்த வேண்டும் குறிப்பு 4: ஒவ்வொரு, 5 உறுப்பினர்களின் குழு கூட்டத்திலும் மற்றும் மகளிர் அமைப்பு கூட்டத்திலும் நடைப் பெறும் பொழுது கடன் வளர்ச்சிக்கான விளக்கம் மறுஆய்வுக்குட்படுத்தப்படும். குறிப்பு 5: விண்ணப்பதாரர் கடன் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில், செயல்முறை காலக் கோடு: 1 மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டிய காலக் கோடு உறுப்பினர்களின் சேமிப்பு கணக்கு: இரண்டுவாரங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகளிர் கூட்டங்களின் சந்திப்பின் போது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். கடன் திரும்ப அளிக்கப்படும் வரை செலவினம்: ஆண்டு வட்டி விகிதம் 2 சதவிகிதம் செலுத்தப்பட வேண்டும். கட்டணம்: இந்த சேவையை பெறுவதற்கு கட்டணம் இல்லை விண்ணப்பதாரர் கடன் அல்லது வட்டியை செலுத்த வில்லை எனில், இதரகட்டணம்: இந்த சேவையை பெறுவதற்கு இதரகட்டணம் இல்லை • குழுவிலுள்ள மற்ற நான்கு உறுப்பினர்கள் விண்ணப்பதாரருக்கு எழுத்துவடிவ ஆவணத்தின் மூலம் உறுதியளிக்க வேண்டும்.
பதவி பெயர் பிரிவு தலைவர் சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பு காரியதரிசி சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பு இயக்குனர் திருமதி. N.R. குணசேகர இலங்கையின் மகளிர் குழுமம் துணைஇயக்குனர் திருமதி. இலைசி ருபசிங்கே இலங்கையின் மகளிர் குழுமம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கான கடன்கள் உறுப்பினரல்லாதவர்களும் வனிதா சக்தி வங்கி அளிக்கும் கடனுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த கடனை பெறுவதற்கு கீழ் கானும் காரணிகளை பின் பற்ற வேண்டும். • விண்ணப்பம் கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். போலி தகவல்களுடன் கூடிய மாதிரி படிவம் மகளிர் குழுமத்தில் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-18 18:38:41 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |