வனசீவிகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கு பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிப் பத்திரம் - CITES/FFPO அனுமதிப் பத்திரம் |
|
||||||||||
தகைமைகள் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்: சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்: சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்: 1. அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுக் கம்பனி ஒன்றின் சான்றிதழ் கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
CITES அனுமதிப் பத்திரங்கள் CITES உடன்படிக்கையின் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன. இலங்கையின் விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இனங்களுக்கு (FFPO அனுமதிப் பத்திரம்) விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:38:45 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |