தகைமைகள் :
இலங்கையர் ஒருவராக இருத்தல்
இலங்கையில் முதலீடு செய்யூம் வெளிநாட்டவர் (இலங்கையில் பதிவூ செய்யப்பட்ட கம்பனியொன்று உள்ள)
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவராக இல்லாதிருத்தல் அவண்டும்
மந்தபுத்தியூள்ளஇ அங்கவீனமானஇ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம்இ சமர்ப்பிக்க் வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்.)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
பிரதான அலுவலகம்
பிராந்திய அலுவலகங்கள்
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
அனுமதிப் பத்திர வகைக்கேற்ப செலுத்த வேண்டிய கட்டணம் மாறுபடும்.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
கடமை நேரங்களில்
சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
அனுமதிப் பத்திர வகைக்கேற்ப செலுத்த வேண்டிய கட்டணம் மாறுபடும்.
சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
உரிய ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் ஒருவார காலத்தினுள்.
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
அனுமதிப் பத்திர வகைக்கேற்ப மாறுபடும்.
பொதுவாக
1. காணியின் உறுதிப் பத்திரம் ஃ குத்தகை உறுதிப் பத்திரம்
2. காணியின் வரைப்படம்
3. அரசாங்க நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமாயின் உரிய நிறுவனத்தின் சிபாரிசு
4. பிரதேச செயலாளரின் அறிக்கை
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர்
|
பிரிவூ |
தொலை பேசி |
தொலை நகலி
|
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர்
(அகழ்வூ)
|
அனில் பீரிஸ் |
அகழ்வூ |
+94-11-2725753 |
2735752 |
anilpeiris@gsmb.gov.lk |
பதிவாளர் |
- |
- |
- |
- |
- |
உதவிப் பதிவாளர்
|
- |
- |
- |
- |
- |
அகழ்வூ பொறியியலாளர்
|
- |
- |
- |
- |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்
அமைப்பு பற்றிய தகவல்புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்
569,
எபிடமுல்ல வீதி,
பிடகோட்டை
செல்வி. M.கவீஷா நவோதரி தொலைபேசி:+94 11 2886289/2886290/2887820/2887821/2887822/2887823 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2886273 மின்னஞ்சல்:info@gsmb.gov.lk இணையத்தளம்: www.gsmb.gov.lk
|