தகைமைகள் :
இலங்கையர் ஒருவராக இருத்தல்
இலங்கையில் முதலீடு செய்யூம் வெளிநாட்டவர் (இலங்கையில் பதிவூ செய்யப்பட்ட கம்பனியொன்று உள்ள)
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவராக இல்லாதிருத்தல் அவண்டும்
மந்தபுத்தியூள்ளஇ அங்கவீனமானஇ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம் சமர்ப்பிக்க் வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்.)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
பிரதான அலுவலகம்
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
கடமை நேரங்களில்
சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
மெட்ரிக் கிறீட் அலகிற்கேற்ப மாறுபடும்.
சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க எடுக்கும் காலத்திற்கேற்ப மாறுபடும்.
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
1. காணி உறுதி
2. காணியின் வரைப்படம்
3. செயற்திட்ட வரைவூ
4. செயற்திட்டக் குழுவின் விபரம்
5. கம்பனியின் பதிவூச் சான்றிதழ்
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர் |
பிரிவூ |
தொலை பேசி |
தொலை நகலி |
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர்
(அகழ்வூ)
|
அனில் பீரிஸ் |
அகழ்வூ |
+94-11-2725753 |
+94-11-2735752 |
anilpeiris@gsmb.gov.lk |
பதிவாளர் |
- |
- |
- |
- |
- |
உதவிப் பதிவாளர் |
- |
- |
- |
- |
- |
அகழ்வூ பொறியியலாளர்
|
- |
- |
- |
- |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரிவிண்ணப்பப் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிவிண்ணப்பப் படிவம்
அமைப்பு பற்றிய தகவல்Geological Survey and Mines Bureau
569,
Epitamulla Road,
Pitakotte,
Sri Lanaka
தொலைபேசி:94112886289 தொலைநகல் இலக்கங்கள்:94112886290 மின்னஞ்சல்:info@gsmb.gov.lk இணையத்தளம்: www.gsmb.gov.lk
|