ஏ. பொது நூலகம் - பிலியந்தல
தகைமைகள்:-
1. கெஸ்பேவ நகரசபை அதிகாரப் பிரதேசத்தின் நிரந்தர வதிவாளராக இருத்தல்.
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
பிலியந்தல பொது நூலகத்தில் இருந்து விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
விண்ணப்பப் பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள பிலியந்தல அலுவலத்திற்கு ரூ.5.60 ஐ செலுத்த வேண்டும்.
விண்ணப்பப் பத்திரத்திற்காக ரூ. 5.00
12மூ வற் வரி ச. .60
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
கிழமை நாட்களில் காலை 8.30 முதல் பி.ப. 3.00 வரை கெஸ்பேவ நகரசபைக்கு பணத்தைச் செலுத்திய பின்னர் சனிக்கிழமை தவிர்ந்த கிழமை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
இரண்டு வருடகாலப் பகுதிக்காக முதியோர்களுக்கான அங்கத்துவக் கட்டணம் ரூ.100.00 உம் பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.50.00 உம் செலுத்த வேண்டும்.
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
அங்கத்துவ விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து அங்கத்துவப் பணத்தைச் செலுத்திய பின்னர் ½ மணி நேரத்திற்குள் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
அங்கத்துவ விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்தல்இ அதில் பாடசாலை மாணவர் எனில் பாடசாலையின் இலச்சினையூடன் ஆசிரியர் ஃ பாடசாலையதிபர் கையொப்பமிட்டிருத்தல்இ கிராம உத்தியோகத்தரால் வதிவினை உறுதிப்படுத்தி விண்ணப்பப் பத்திரத்தில் கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் மதிப்பீடு வரி செலுத்துகின்ற பிணையாளர் ஒருவர் கையொப்பமிடல் வேண்டும்.
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
செயலாளர் |
லு.யூ.து. பெரேரா
|
- |
+94-11-2618102 |
+94-11-2618102 |
- |
நிர்வாக உத்தியோகத்தர் |
மு.வூ.ஆ. சேனாரத்ன |
நிர்வாகம் |
+94-11-2618100 |
+94-11-2618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
விண்ணப்ப பத்திர மாதிரி
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.
பீ. பொது நூலகம் - கெஸ்பேவ
தகைமைகள்:-
i. கெஸ்பேவ நகரசபை எல்லைக்குள் நிரந்தரமாக வதிதல்.
(விண்ணப்பப் பத்திரத்தில் கிராம உத்தியோகத்தர் கையொப்பமிட்டு இலச்சினை பொறிக்க வேண்டும்)
ii. விண்ணப்பப் பத்திரத்தில் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலையதிபர் கையொப்பமிட்டு பாடசாலையதிபரின் இலச்சினை பொறித்தல் வேண்டும்.
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
பொது நூலகம் - பிலியந்தல மற்றும் கெஸ்பேவ.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
ரூ. 5.60 ஆகும்
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
கட்டணம் செலுத்துதல் - மு.ப.9.00 முதல் பி.ப. 12.30 வரை
பி.ப.1.00 முதல் பி.ப. 3.00 வரை.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் - மு.ப.8.30 முதல் பி.ப. 4.30 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
முதியேர் - ரூ.100.00
பாடசாலை மாணவர்கள் - ரூ. 50.00
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
25 நிமிடங்கள்
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
அங்கத்தவரின் பிணைப்பொறுப்பாளியாக கெஸ்பேவ நகரசபைக்கு மதிப்பீட்டு வரி செலுத்துகின்ற ஒருவர் கையொப்பமிடல் வேண்டுமென்பதுதோடுஇ மதிப்பீட்டு வரியை செலுத்தியமைக்காக அதன் பற்றுச்சீட்டினை விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ்
|
மின்னஞ்சல் |
நூல்நிலைய் பொறுப்பதிகாரி |
sவூ. பத்மசீலி |
கெஸ்பேவ பொது நூலகம் |
0112602443 |
- |
- |
நூல்நிலைய உதவியாளர் |
யூ.டு. மங்கலிக்கா |
- |
- |
- |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
விண்ணப்ப பத்திர மாதிரி
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.
அமைப்பு பற்றிய தகவல்கெஸ்பேவ நகரசபை
சமரகோன் மாவத்தை,
பிலியந்தல. செயலாளர் தொலைபேசி:0112 617 005 தொலைநகல் இலக்கங்கள்:0112 618 102 மின்னஞ்சல்: இணையத்தளம்: www.kesbewa.uc.gov.lk
|