தகைமைகள்:-
அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமாணங்கள் உள்ள வேளையில் அது அதிகாரம் பெறப்படாத நிர்மாணிப்புகளாகக் கருதப்பட்டு அகற்றப்படும்.
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
அதிகாரம் பெறப்படாத நிர்மாணிப்புகள் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அறியக்கிடைத்த பின்னரும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அது பற்றிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளல்.
அதிகாரம் பெறப்படாத கட்டுமாணங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளவிடத்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல் வழங்கப்படுவதோடு ஏற்புடைய உத்தியோகத்தர்களின் அங்கீகாரத்தின் பேரில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:- மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
செயலாளர்
|
லு.யூ.து. பொரேரா |
- |
+94-11-2618102 |
+94-11-2618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரமாணங்களுக்கு முரணாக இடம்பெறுகின்ற வேளையிலும் மேலே குறிப்பிட்டவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்ப பத்திர மாதிரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்
அமைப்பு பற்றிய தகவல்கெஸ்பேவ நகரசபை
சமரகோன் மாவத்தை,
பிலியந்தல. செயலாளர் தொலைபேசி:0112 617 005 தொலைநகல் இலக்கங்கள்:0112 618 102 மின்னஞ்சல்: இணையத்தளம்: www.kesbewa.uc.gov.lk
|