The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை “காணி வங்கி’’ யில் எந்தவொரு காணி உரிமையாளரும் தமது காணி, காணிகளின் பதிவை பெற்றுக்கொள்ளலாம்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     அசலான
உத்தேச முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கக் கூடிய, காணி உரிமையாளர்களை “காணி வங்கி” யில் பதிவு செய்தல்

PDF Print Email

2.2    சேவை  இல. . 2    உத்தேச முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கக் கூடிய,  காணி உரிமையாளர்களை “காணி வங்கி” யில் பதிவு செய்தல்
2.2.1    தகுதிகள்:
     “காணி வங்கி’’ யில்  எந்தவொரு காணி உரிமையாளரும்  தமது காணி, காணிகளின்     பதிவை பெற்றுக்கொள்ளலாம்.
2.2.2    விண்ணப்பப்படிவங்களை  சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)

விண்ணப்பப்படிவங்களை  ஆங்கிலத்தில் மாத்திரமே பூர்த்தி  செய்தல்  வேண்டும்.
2.2.2.1    விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-    

1.     பொறியியல் - அங்கீகாரம்மற்றும் விசேட கருத்திட்டங்கள் திணைக்களம்,
        இலங்கை முதலீட்டு சபை,
        மட்டம் 19,
            மேற்கு கோபுரம்,
            உலக வர்த்தக நிலையம்,
            எச்லென் சதுக்கம்,
            கொழும்பு 01, இலங்கை.

2.      இலங்கை முதலீட்டு சபையின் இணையத்தளம். (www.investsrilanka.com)

‘’ Business Guide ‘’ எனும் உப திறப்பை  இலங்கை முதலீட்டுச் சபை இணையத்தளத்தில் தெரிவு செய்க.

 “காணி வங்கி’’ யில் காணி விபரங்களை உள்ளடக்குக (செலுத்துக)
2.2.2.2    விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு,ரிய கட்டணம்:-   
    இல்லை

2.2.2.3    சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-   
    மு.ப 8.30 - பி.ப 4.00  வரை அரசாங்க கடமை நாட்களில்.

2.2.2.4    சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-    இல்லை

2.2.3    சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம்  (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )

 “காணி வங்கி”யில் காணிப்பதிவுகளை ஒரே நாளில் மேற்கொள்ளலாம்.

2.2.4    உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-

விண்ணப்பப்படிவத்துடன்  உரிய காணியின்  வரைப்பட திட்டமொன்றை  இணைத்து சமர்ப்பித்தல்  வேண்டும். ( இருக்குமாயின் மாத்திரம்)

2.2.5    பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
(விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்து ஆலோசனைகளைப்  பெறுவதற்கு)

பதவி    பெயர்    பிரிவு     தொலைபேசி    தொலை நகல்    மின்னஞ்சல்
கடமை நிறைவேற்று சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.
    திரு.மெக்சி டீ சில்வா    பொறியியல் – அங்கீகாரம் மற்றும் விசேட கருத்திட்டங்கள்திணைக்களம் *    +94-11- 2451668    +94-11- 2346342    maxid@boi.lk
உதவி நிறைவேற்று உத்தியோகத்தர்    திருமதி.  சமன்மாலி சமரவிக்ரம    பொறியியல் – அங்கீகாரம் மற்றும் விசேட கருத்திட்டங்கள்திணைக்களம் *    +94-11- 2427333    +94-11- 2346342   

*    பொறியியல் - அங்கீகாரம்மற்றும் விசேட கருத்திட்டங்கள்திணைக்களம்,    
    இலங்கை முதலீட்டு சபை,
    மட்டம் 19, மேற்கு கோபுரம்,
    உலக வர்த்தக நிலையம்,
    எச்லென் சதுக்கம்,
    கொழும்பு 01, இலங்கை.

2.2.6    மேற்கூறப்பட்டதேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்,

காணி வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் மற்றும்  காணிகளின் தகவல்கள்,  ( தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்)  முதலீட்டாளர்களுக்கு அவர்கள் காணி தகவல்களை கோரும் போது, பெற்றுக் கொடுக்கப்படும்.
   
2.2.7    மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)

விண்ணப்பப்படிவம் இலக்கம் 03, காணி வங்கியில் தனியார் காணிகளை  பதிவு செய்ய பயன்படுத்தப்படும்
           
2.2.8    பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)

தகவல்கள் இரகசியமாக பேணப்படவேண்டும். என்பதால் இத்துடன் இணைக்கப்பட        வில்லை

 


அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை முதலீட்டுச் சபை

தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை.


பீ. ஏ. பெரேரா
தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105
மின்னஞ்சல்:info@boi.lk
இணையத்தளம்: www.investsrilanka.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:34:24
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty