FCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல் |
|
|||
கிடைக்கும் வர்க்கங்கள் சோளம்:- ருவன், பத்ரா, கலப்பின தாய்த்தாவரம் வர்க்கம் சம்பத் குரக்கன் - ரவி, ராவன, ஒசதி மிளகாய் – MI பச்சை, MI வரனியா MICH 3, KA2, MI பச்சை, MI ஹொட், கல்கிரியாகம தெரிவு பெரிய வெங்காயம் – தம்புள்ள தெரிவு சிறிய வெங்காயம் – தின்னவேலி ஊதா கௌபீ – வருனி, தவல, விஜய, பொம்பே பயறு – ஆரி, MI 6, MI 5 உழுந்து – அனுராதா, MI 1 சோயா அவரை – PB I, PM 13 நிலக்கடலை – திஸ்ச, இந்தி, வலவ, டிகிரி எள்ளு – உமா, மாலே
இனவிருத்தி விதைகளை பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள். உற்பத்தி செய்யப்பட்ட இனவிருத்தி விதைகள் விதை நடுகைப்பொருள் பிரிவுக்கு வழங்கப்படும் கலப்பின விதை உற்பத்தியில் ஆர்வமுடையவர்கள் சோள தாய் வழி விதை வர்க்கமான ''சம்பத்தை'' தனியாரிடமிருந்து அல்லது அரச விதைப் பண்ணைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சோள தாய் வழியை கொள்வனவு செய்வதற்கான வழிமுறை மகா இலுப்பல்லமையிலுள்ள வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்கவும். விவசாயத் திணைக்களத்தின் விவசாய பணிப்பாளர் நாயகத்துடன் கலப்பின விதை உற்பத்தி தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை கையொப்பமிட வேண்டும். FCRDI யால் விதை உற்பத்தியாளருக்கான தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும்.
சோள தாய்த் தாவரத்தை கொள்வனவு செய்யும் இடம். மகா இலுப்பல்லமையிலுள்ள வயற்பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
விலை சோளம் ஒரு kg இற்கு 500/= ரூபாய்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:00:02 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |