SCPPC-பழப் பயிர் நாற்று மேடைகளை பதிவுசெய்வதும் பழப் பயிர் நடுகைப் பொருட்களை அத்தாட்சிப்படுத்தலும். |
|
|||
தகைமை பழ நடுகைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு தனது நாற்றுமேடையை விவசாய திணைக்களத்தில் பதிவு செய்ய தேவையுள்ள யாவரும். பழ நடுகைப் பொருளை விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் பெயர்சுட்டியிட்டு அத்தாட்சிப்படுத்த விரும்பும் உற்பத்தியாளரும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை i. விண்ணப்பப்பத்திரங்கள் SCS தலைமைக் காரியாலத்தில் கிடைக்கும். SCS பிராந்திய அலுவலகங்கள் (விண்ணப்பப்பத்திர மாதிரி அலுவலக நிரலும் கீழே தரப்பட்டுள்ளது). ii. பூரணப்படுத்திய விண்ணப்பத்தை அந்தப் பிரதேசத்திலுள்ள விரிவாக்கல் சேவை விவசாய போதனாசிரியரிடம் சமர்ப்பிக்கவும். iii. விவசாய போதனாசிரியரினால் வயற் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ் அறிக்கையானது சிபாரிசுடன் மாகாண விவசாய பணிப்பாளரினூடாக அல்லது இடை மாகாண பிரதிப் பணிப்பாளர் (விரிவாக்கல்) இனூடாக பிரதிப் பணிப்பாளர் (SCS) இற்கு அனுப்பப்பட வேண்டும்.
SCS பிராந்திய அலுவலக நிரல் இணைப்பு – 1
மாதிரி விண்ணப்பப் படிவம் இணைப்பு – 2
பதிவுசெய்வதற்கான அடிப்படை தேவைகள் i. குறைந்தது 1/8 ஏக்கர் நிலப்பரப்பு ii. உரித்திற்கான உறுதி iii. ஆரம்பத் தேவைகளான நீர், போக்குவரத்து வசதி அறிவு போன்றவை iv. பரிட்சிக்கும் போது குறைந்தது 500 தாவரங்களையாவது நாற்றுமேடையில் ஆரம்பித்து இருக்க வேண்டும். v. பதிவு செய்த தாய் தாவரம் கிடைக்கக்கூடியதாக அல்லது பதிவு செய்த தாய் தாவர அரும்பு தண்டு கிடைக்கக் கூடியதாக இருத்தல் vi. பதிவு செய்த நாற்றுமேடையை தொடந்து பராமரிப்பதற்கு அதில் குறைந்தது 1000 தாவரம்/ வருடம் இருக்க வேண்டும்.
விண்ணப்பப்பத்திரத்தை சமர்ப்பிக்கும் காலம் அலுவலக நேரங்களில்
சேவையை பெற்றுக் கொள்ள தேவையான கட்டணம். பதிவு செய்ய – ரூபா 290/= நாற்றுமேடை/வருடம் அத்தாட்சிப்படுத்தும் பெயர்சுட்டி – ரூபா 150/= பெயர்சுட்டி/தாவரம்
சேவையை வழங்க எடுக்கும் காலம் மேலுள்ள செயற்பாட்டிற்கு ஏற்ப
சேவை வழங்கும் இடம் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை (SCS) தபால் பெட்டி – 3, கன்னொறுவை, பேராதெனிய த.பெ. 081-2388217 மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com
சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பிரதிப் பணிப்பாளர் (SCS) கலாநிதி திருமதி ஆர். நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:05:01 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |