The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் SCPPC-இறக்குமதி செய்யப்பட்ட, உள்நாட்டு உற்பத்தி விதைகள் பற்றி முறையீடுகள் கிடைப்பின் பின் கட்டுப்பாட்டு உண்மையை சரிபாத்தல் பரிசோதனை மேற்கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

SCPPC-இறக்குமதி செய்யப்பட்ட, உள்நாட்டு உற்பத்தி விதைகள் பற்றி முறையீடுகள் கிடைப்பின் பின் கட்டுப்பாட்டு உண்மையை சரிபாத்தல் பரிசோதனை மேற்கொள்ளல்.

PDF Print Email

தகைமை

விதை கொள்வனவாளர்/விவசாயி/நிறுவனங்கள் போன்றவர்களுக்கு இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி விதை தொடர்பாக முறையீடுகள் காணப்படுமாயின் SCS இற்கு உண்மை சரிபார்த்தல் பரிசோதனைக்கு வேண்டு கோளிடல்.

வேண்டு கோளை சமர்ப்பிக்கும் வழிமுறை

(i) பிரதிப் பணிப்பாளர் SCS இற்கு கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சலினூடாக முறையிடல்

(ii) பிரதிப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்ற பின்னர் SCS அலுவலகர் மாதிரி ஒன்றை பெறுவார்

(iii) மாதிரியானது SCS ஆய்வுகூடத்தில் அல்லது வயலில் பரீட்சிக்கப்படும்.

வேண்டுகோளை சமர்ப்பிக்கும் காலம்

அலுவலக நேரங்களில்

சேவைக்கான கட்டணம்

மாதிரி பிரச்சினையை பொறுத்து வேறுபடும்.

உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

முறையீடுகள் தேவையான ஆவணங்களுடன் வழங்கப் பட வேண்டும்.

சேவை வழங்க தேவையான காலம்

பயிர்  முறையீட்டை பொறுத்து வேறுபடும்.

சேவை வழங்கும் இடம்

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை (SCS)

தபால் பெட்டி – 3, கன்னொறுவை, பேராதெனிய

த.பெ. 081-2388217   மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com

சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர்

பிரதிப் பணிப்பாளர் (scs)

கலாநிதி திருமதி ஆர். நானயக்கார

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157
தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:04:58
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty