SCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் நடுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல். |
|
|||
தகைமை விதை நடுகைப் பொருள் கையால்பவர்கள், உற்பத்தியாளர், இறக்குமதியாளர், விற்பனையாளர், பதப்படுத்துபவர்கள், பொதியிடுவோர் களஞ்சியப் படுத்துவோர், விநியோகத்தர்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை விண்ணப்பத்தை சகல SCS பிராந்திய அலகுகள், உதவி விவசாயப் பணிப்பாளர் (விதை) அலுவலகம். விரிவாக்கல் சேவையிலுள்ள பிராந்திய விவசாய போதனாசிரியர்கள்.
பிரதிப் பணிப்பாளர் (விரிவாக்கல்) அலுவலகம் என்பவற்றில் பெற்றுக் கொள்ளலாம். இதனை பிரதிப் பணிப்பாளர் SCS இற்கு சமர்ப்பிக்கவும்.
மாதிரி விண்ணப்பப்படிவம் இணைப்பு – 3
விண்ணப்பத்திற்கான கட்டணம் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரம் வேலை நாட்களில் அலுவலக நேரத்தில்
பதிவு செய்வதற்கான கட்டணம். உள்ளூர் விதை/ நடுகைப்பொருள் உற்பத்தியாளர்கள் – ரூபா 1000/= /2 வருடம் விதை இறக்குமதியாளர் – ரூபா 2500/= /2 வருடம் இவை இரண்டுற்கும் – ரூபா 3500/= /2 வருடம்
தேவையான ஆவணங்கள் தேசிய அடையாள அட்டையின் பிரதி வர்த்தக. பதிவுக் கடிதம் இவற்றுடன் சம்பூர்ணமாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம். நிரப்பப்படாத விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளபட மாட்டாது
சேவையை வழங்க எடுக்கும் காலம். விரைவாக சேவை வழங்கப்படும் இடம் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை SCS தபால் பெட்டி 3, கன்னொறுவ, பேராதெனிய. தொ.பேசி. – 081-2388217 மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com
சேவை வழங்க பொறுப்பான அதிகாரி பிரதிப்பணிப்பாளர் SCS கலாநிதி திருமதி. R. நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:05:03 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |