The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் உள்ளூர் சந்தைகளில் இலங்கை முதலீட்டுச் சபைஅங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் தேவைக்கு அதிகமான / மிகுதியான பண்டங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கல்
கேள்வி விடை வகை முழு விபரம்

உள்ளூர் சந்தைகளில் இலங்கை முதலீட்டுச் சபைஅங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் தேவைக்கு அதிகமான / மிகுதியான பண்டங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கல்

PDF Print Email

உள்ளூர் சந்தைகளில் இலங்கை முதலீட்டுச் சபைஅங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் தேவைக்கு அதிகமான / மிகுதியான  பண்டங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கல்
2.16.1    தகுதிகள் :     

.

4.    இலங்கை முதலீட்டு சபையுடன் நிறுவனம் உடன்படிக்கை ஒன்றில்  கைச்சாத்திட்டு இருத்தல்,.

5.     உள்ளூர் விற்பனைகளை மேற்கொள்ள உடன்படிக்கையில் ஏற்பாடுகள் இருத்தல்,

6.    ஏற்றுமதிகள்  ஏற்கனவே செயற்பாட்டில் இருத்தல்,

2.16.2    விண்ணப்பப்படிவங்களை  சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
2.16.2.1    விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
(விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தலுக்கும்)

இந்த விடயத்திற்காக  விண்ணப்பப்படிவங்கள் பய்னபடுத்தப்படமாட்டாது. இலங்கை முதலீட்டுச் சபையின்,  பின்வரும் சேவை நிலையங்களால்  வழங்கப்படும்  அங்கீகாரக் கடிதங்கள் பயன்படுத்தப்படும்.

    அ.முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01.

    ஆ. ஏற்றுமதி உற்பத்தி வலயங்களும் மற்றும் கைத்தொழில்                 பேட்டைகளும்;

i.     கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ii.     பியகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iii.    கொக்கலை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iv.     வத்துபிட்டிவல ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
v.     மீரிகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
vi.     பொல்காவல ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
vii.     மாவத்தகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
viii.    சீதாவக்கை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ix.    மல்வத்தை ஏற்றுமதி உற்பத்தி பேட்டை,
x.     கண்டி கைத்தொழில் பேட்டை.

2.16.2.2    விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:-    இல்லை
2.16.2.3    சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-

மு.ப 8.30 - பி.ப 4.15 வரை, அரசாங்க கடமை நாட்களில்.
2.16.2.4    சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-

ரூ.. 650.00  (பண்டங்களின் வகைகளுக்கு ஏற்ப, இலங்கை முதலீட்டுச்சபை சேவை கட்டணங்களாகவும் வரி அறவிடுகளாகவும் )
2.16.3    சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம்  (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )

அன்னளவாக 35 நிமிடங்கள்.
2.16.4    உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-

1. நிறுவனத்தால் வழங்கப்பட்ட வேண்டுகோள் கடித்ததின் 7  ( ஏழு) பிரதிகள்

2. விலைப்பட்டியலின் மூலப்பிரதி
2.16.5    பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி    பெயர்    பிரிவு     தொலைபேசி    தொலை நகல்    மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. பிரியங்க பண்டார    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2331912    +94-11- 2342405    bandarap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திருமதி. S. K. பொத்தேஜூ    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2342403    +94-11- 2342405    kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. A. ராஜகருணா     -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #-    +94-11- 2342403    +94-11- 2342405    anandar@boi.lk
உதவிப் பணிப்பாளர்.    திரு.. S. ரணதுங்க    -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # -    +94-11- 2331909,
+94-11-2331910
Ext. 539    +94-11- 2342405   

# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி,    முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
        இலங்கை முதலீட்டு சபை,
        இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
            கொழும்பு 01, இலங்கை.
2.16.6    மேற்கூறப்பட்டதேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்,

அங்கீகாரம் வழங்குதல்,,, விண்ணப்பித்திருக்கின்ற  பண்டங்களின் தன்மைக்கேற்பவே  அமையும்
2.16.7    மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
   
         விண்ணப்பப்படிவம் பயன்படுத்தப்படுவதில்லை.

2.16.8     பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
   
        விண்ணப்பப்படிவம் பயன்படுத்தப்படுவதில்லை.
 
அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை முதலீட்டுச் சபை

தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை.

பீ. ஏ. பெரேரா
தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105
மின்னஞ்சல்:info@boi.lk
இணையத்தளம்: www.investsrilanka.com

தொடர்பான சேவைகள்

4.2 Service ICT Devision

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:33:33
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty