பணிக்கொடை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் பணிக்கொடை மீதான முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுத்தல் |
|
||||||||||||||||||||
2.1.1 தகைமைகள்
Ø கூட்டுறவு ஆணைக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்கள், உள்ளூராய்ச்சி அதிகார சபைகளில் உள்ள ஊழியர்கள், அரச ஊழியர்கள், பங்களிப்புச் செய்யாத எதாவது ஓய்வூதியத்திற்கு உரித்துடைய ஊழியர்கள், சொந்த வாகனம் செலுத்துபவர்கள், வீட்டு வேலைக்காரகள் என்பவர்கள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக் கொடைச் சட்டத்தில் உள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். Ø பணிக்கொடை நன்மைகளுக்கு உரித்துடையவராவதற்கு ,
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
மாதிரி விண்ணப்பப் படிவம் இல்லை. பணிக்கொடை செலுத்தத் தவறும் பட்சத்தில், முறைப்பாடு ஒன்றை நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்து தொழில் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-
பொருத்தமற்றது. விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
ஊழியர் ஓருவர் சேவையிலிருந்து முடிவுறுத்தப்பட்ட திகதியிலிருந்து 01 மாத காலப் பகுதிக்குள் அவ் ஊழியருக்கு தொழில் தருநரால் பணிக்கொடை செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு அக்காலத்திற்குள் செலுத்தப்படாவிட்டால் அவர் முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும். சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-
பொருத்தமற்றது. சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை) பொருத்தமற்றது. உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
பொருத்தமற்றது. விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
பொருத்தமற்றது.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:40 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |