கோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு |
|
||||||||||||
கோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு 2.12.1 தேவைப்பாடுகள் தொழில்நுட்ப தேவைப்பாடுகளை பூர்த்திசெய்த கோழி (இறைச்சி) உற்பத்தி மற்றும் செயற்பாட்டில் ஈடுபடுகிற நிறுவனங்கள் 2.12.2. விண்ணப்ப நடைமுறை (விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்) 2.12.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்: கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், பேராதனை... 2.12.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது 2.12.2.3. சமர்ப்பிக்கும் நேரம் : வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை. 2.12.2.4. சேவைக் கட்டணம்: ரூபா.2000.00 2.12.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): இரண்டு வாரங்கள் 2.12.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்: 01. விண்ணப்பப்படிவம் 02. பரிசோதனை அறிக்கை 2.12.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்
2.12.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை 2.12.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்: பிரேரிக்கப்படவில்லை 2.12. பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை இணைக்கவும்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:08:58 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |