The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வெளிநாடுகளில் இறப்பெய்திய இலங்கைப் பிரசைகளின் பூதவுடலை தாய் நாட்டிற்கு அனுப்புதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

வெளிநாடுகளில் இறப்பெய்திய இலங்கைப் பிரசைகளின் பூதவுடலை தாய் நாட்டிற்கு அனுப்புதல்

PDF Print Email

தேர்;வுத் தகுதி:  இலங்கைப் பிரசைகள், இலங்கையைப்  பிறப்பிடமாகக்  கொண்ட  வெளிநாட்டுக்  கடவுச் சீட்டை  வைத்திருப்போர்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறைமை: காவற்றூதுப் பிரிவில் நேரடியாக
விண்ணப்பப் படிவம் பெறக்கூடிய இடங்கள்:
       காவற்றூதுப் பிரிவு,
       3 ஆம் மாடி, முதலீட்டுச்சபைக் கட்டிடம்,
       சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை,  கொழும்பு 1.

விண்ணப்பத்திற்கான கொடுப்பனவு: ஏதுமில்லை 

விண்ணப்பம் சமர்;ப்பிக்கும் நேரம்: 0830 மணிமுதல் 16 15 மணிவரை 

இச்சேவையைப் பெறுவதற்கான கட்டணம்: செலவின்றி ஆவணப்படுத்தல் 

சேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) :  

தொழில் கொள்ளுநர்; அல்லது தொழில் முகவர்; ஆவணச் செயற்பாடுகளைப்  பூரணப்படுத்திய கையோடு 3 இல் இருந்து 15 நாட்களுக்கிடையில் (சவுதி அரேபியாவிலிருந்து அறிவிக்கப்படும் இறப்புகள், அங்கிருந்து பூதவுடல்களை அனுப்புவதற்கு நீண்ட நடவடிக்கைகள் காரணமாக 2-3 கிழமைகள் எடுக்கும்)  

தேவைப்படும் ஆதார ஆவணங்கள் : 

  • இறந்தவரின் முழு விபரம்
  • சட்டப்படியான உரித்தாளரிடமிருந்து பூதவுடலைக் கொண்டுவருவதற்கு/  பூமிதானம் செய்வதற்கு/ தகனக்கிரியை செய்வதற்கான இணக்க சத்தியக் கடதாசி
  • விண்ணப்பதாரர்/  முறையிடுபவர்;  அவரின்  உறவுமுறையை  நிரூபணப்படுத்தும்  பொருட்டு திருமணச் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
  • வெளிநாட்டு தொழில் கொள்பவர்/ முகவர்; சம்பந்தமான வேறுந் தகவல்கள்.

சேவைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்;:

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின் அஞ்சல்
பணிப்பாளர்

திரு. விஷவணாத் அபொன்சு

காவற்றூதுப் பிரிவு 011-2437635 011-2473899 consular@sltnet.lk

விண்ணப்பப் படிவம் (விண்ணப்பப் படிவ இறக்கம் -Download Application / Form)
   
விண்ணப்பம்:                           Sinhala | Tamil | English
   
சத்தியக்கடதாசி (பொது):       
Sinhala | Tamil | English
   
சத்தியக்கடதாசி (மேல்நாடு):   Sinhala |Tamil | English

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவம்  (விண்ணப்பப் படிவ இறக்கம் -Download Application / Form)  
    விண்ணப்பம்:  
                          Sinhala |Tamil | English
    
சத்தியக்கடதாசி (பொது):         
Sinhala | Tamil | English 
   
சத்தியக்கடதாசி (மேல்நாடு):    Sinhala | Tamil |  English

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-22 09:26:09
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty