The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports வர்த்தக நூலக சேவைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

வர்த்தக நூலக சேவைகள்

PDF Print Email

சேவையின் பெயர்

வர்த்தக நூலக சேவைகள்

யாருக்காக?

ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி செய்வதற்கு எதிர்;பார்ப்புடன் இருப்பவர்கள், பொது மக்கள்;

பெற்றுக் கொள்ளக்  கூடிய தகவல்கள்

இந்நூலகம் வாராந்த சஞ்சிகைகள், சந்தை மற்றும் பொருட்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள், சர்வதேச சந்தை தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், இறக்குமதி,   ஏற்றுமதி, விலைகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய கோப்பகத்தையும் உள்ளடக்கியுள்ளது.

சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

சாதாரண அலுவலக நேரங்களுக்குள் இந்நூலகம் பரீட்சிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

இலவசம்

சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்

அலுவலக நேரங்களுக்குள் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை) பிரதேச அலுவலகங்கள் மூலம்;

தேவைப்படும் ஆவணங்கள்

இல்லை

பிரிவு

வர்த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்

பதவி

பெயர் / பதவி

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

Export Promotion Officer

Ms.Chathuri Pathmaperuma

0112300678

2300676

chathu@edb.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

இல.42,நவம் மாவத்தை,
கொழும்பு-02,
இலங்கை.

த.பெ.இல. 1872

Mr. S.R.P. Indrakeerthi
தொலைபேசி:+94-11-2300705 -11
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715
மின்னஞ்சல்: edb@edb.gov.lk
இணையத்தளம்: www.srilankabusiness.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-01-31 03:45:44
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty