பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் - சர்வதேச வர்த்தகத்தின் செயற்பாடு நிலை தொடர்பான சான்றிதழ் பாடநெறி
யாருக்காக?
சர்வதேச வா;த்தகம் தொடர்பான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடுத்தர மற்றும் உயர் மட்டத்திலான உத்தியோகத்தர்களுக்காக
பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்
சர்வதேச வர்த்தகம் தொடர்;பான சட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்களும் மற்றும் செயன்முறையும்
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
குறிப்பிட்ட பணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை
எமக்குச் சமர்ப்பிப்பதன் மூலம். விண்ணப்ப படிவத்தை இந்த பிரிவிடம் சென்று அல்லது எங்கள் வலை site. www.srilankabusiness.com/edb/training-programs.html இருந்து பதிவிறக்கி மூலம் பெறலாம்.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
பாடநெறி: ரூபா 25,000/- (NBT+VAT)
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
பாடநெறி 7 நாட்களுக்காகும். (சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து
மாலை 2.30 மணி வரை) முறையாக ஆரம்பத்திலிருந்து உட்சேர்க்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
உரிய முறையில் பூர்;த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
பிரிவு
வர்;த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிச் செயன்முறைகளுடன் தொடர்புடைய தகவல்கள். (ஏற்றுமதிகளை கப்பலில் ஏற்றுவதற்காக பொருட்களைத் தயாரித்தலும், போக்குவரத்துத் தகவல்களும்)
சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
குறிப்பிட்ட பணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை
எமக்குச் சமர்ப்பிப்பதன் மூலம். விண்ணப்ப படிவத்தை இந்த பிரிவிடம் சென்று அல்லது எங்கள் வலை site. www.srilankabusiness.com/edb/training-programs.html இருந்து பதிவிறக்கி மூலம் பெறலாம்.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
பாடநெறி: ரூபா 20,000/-
சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்
பாடநெறி 7 நாட்களுக்காகும். (சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து
மாலை 3.00 வரை) முறையாக ஆரம்பத்திலிருந்து உள்ளடக்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
பிரிவு
வர்த்தக வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.