கைப்பணிகள் பயிற்சி நிலையங்களை நடாத்துதல் |
|
|||
கைப்பணித் துறையில் புதிய படைப்புக்களை செய்வதற்கு தொழிலற்ற இளைஞர்களுக்கு தேவையான, நடைமுறை பயிற்சி மற்றும் தொழிற்பாட்டு அறிவை வழங்குதல், நவீன சந்தைகளுக்கு பொருத்தமானவாறு பாரம்பரிய கைப்பணிப் பொருட்களினை தரமுயர்த்துதல், பயிற்சி அமர்வுகள், கருத்தரங்குகள் ஊடாக கைப்பணித் துறைக்கு தேவையான தேர்ச்சி பெற்ற கைப்பணியாளர்களை பயிற்றுவிப்பதற்காக தேவையான அறிவையும், பயிற்சியையும் வழங்குதல் என்பன தேசிய அருங்கலைகள் பேரவையினால் பேணி வரப்படுகின்ற கைப்பணி பயிற்சி பிரிவின் பிரதான தொழிற்பாடுகளாகும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-12-06 12:26:09 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |