பயிர்செய்கையும் மூலப் பொருட்களின் விநியோகமும் |
|
|||
மூலப் பொருட்களை பயிரிடல் என்ற மற்றுமொரு நிகழ்ச்சித்திட்டம் கைப்பணியாளர்களின் உற்பத்தி செயன்முறைக்காக இயற்கை மூலப்பொருட்களை சுமுகமாகவும் போதியளவிலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது. அதன் பிரதான நோக்கம் யாதெனில் பாரம்பரிய மற்றும் கலாசார பெறுமதிகொண்ட சுதேச கைப்பணிக் கலைகள் அழிந்து செல்லாமல் இருப்பதை பாதுகாப்பதாகும். இந்த கருத்திட்டத்தின் கீழ் ரீட், தேக்கை, ஈபோனி, ஹல்மில்ல, எஹெல மற்றும் மஹோகனி முதலிய மரங்கள் பயிரிடப்பட்டன.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-12-06 12:28:01 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |