ETC- மகளிர் விவசாய விரிவாக்கல் சேவை |
|
|||
தகைமைகள் யார் பயனாளிகள் - விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் சேவையின் தன்மை - i. குடும்ப போசணை வீட்டுத்துறை உணவுத் தற்காப்பு போன்ற தொழில்நுட்ப தகவல்களை வழங்குவதற்கு. ii. பண்ணை மகளிரின் வள முகாமைத்துவ ஆற்றலை அபிவிருத்தி செய்தல். iii. செயற்பாடுடைய பண்ணை மகளிர் குழுக்களை நிறுவுதல், மகளிரை வழுவூட்டல் தொழில் முயற்சி திறனை அபிவிருத்தி செய்தல்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வழிமுறை i. அப்பகுதியிலுள்ள விவசாய போதனாசிரியரை சந்தித்தல் ( கமநலச் சேவை நிலையம்) அல்லது ii. பாட விதான விசேடத்துவரை சந்தித்தல் ( மகளிர் விவசாய விரிவாக்கல்) இவர் மாவட்ட விவசாய விரிவாக்கல் அலுவலயத்தில் இருப்பார்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரம் i. இந்த உத்தியோகத்தரை எல்லா நேரத்திலும் சந்திக்கலாம் அவர்களின் அலுவலகத்தில் புதன்கிழமைகளில் சந்திக்கலாம் ii. தொலைபேசி மின்னஞ்சலினூடாக தொடர்பு கொள்ளலாம் அல்லது வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிக்கலாம். ( மு.ப 8.30 - பி.ப 4.15 ) சேவையை வழங்கும் நேரம் - மிகவும் விரைவாக பண்ணை குடும்ப எண்ணிக்கையில் தங்கியுள்ளது.
சேவைக்கான கட்டணம் - கட்டணம் அறவிடப்படமாட்டாது. போறுப்பான நிறுவனம் - சேவையை வழங்கும் இடம் - விவசாய போதனாசிரியர், கமநல சேவை நிலையம் பாடவிதான விசேடத்துவர் (மகளிர் விவசாய விரிவாக்கம்)
மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ( விரிவாக்கல்) உதவிப் பணிப்பாளர், மகளிர் விவசாய விரிவாக்கல் காரியாலயம் விரிவாக்கல் பயிற்சி நிலையம், விவசாயத் திணைக்களம் பேராதெனிய
சேவைக்கு பொறுப்பான அதிகாரி ஜயந்த இலங்ககோன், உதவி விவசாய பணிப்பாளர், பேராதனை தொலைபேசி, தொலை நகல் 081 -2384713
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:58:29 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |