உள்நாட்டு நாணயங்களை நாட்டுக்குள் எடுத்துவரல் அல்லது நாட்டைவிட்டு வெளியே எடுத்துச்செல்லல் |
|
|||
நிதி அமைச்சு இலங்கைச் சுங்கம் அ) தொழில் நோக்கத்திற்காக அல்லது கல்வி பயில்வதற்காக அல்லது ஒரு தற்காலிக விடுமுறை பயணம், வியாபாரம் அல்லது மருத்துவ சிகிச்சை பெறல் ஆகியவற்றின் பேரில், அல்லது இத்தகைய வேறு ஏதேனும் காரணங்களுக்காக இலங்கையை விட்டும் செல்லக்கூடியவராயின், நபர் ஒருவருக்கு ரூபா. 20,000 ஐ விட விஞ்சாத தொகையான இலங்கை நாணயங்ளை, தன்னுடன் அல்லது தனது பொதியினுள் வைத்துக்கொண்டு செல்லலாம்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:30:02 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |