The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை மோட்டார் வாகனங்ளை இறக்குமதி செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மோட்டார் வாகனங்ளை இறக்குமதி செய்தல்

PDF Print Email

                                                 நிதி அமைச்சு 

                                             இலங்கைச் சுங்கம்

மோட்டார் வாகனங்ளை இறக்குமதி செய்தல்

உபயோகிக்கப்பட்ட/பழுதுபார்த்து திருத்திமைக்கப்பட்ட வாகனங்ளை இறக்குமதி செய்தல் தொடர்பிலான வயது வரைறைகள்:

வாகன வகை

வயது வரைறைகள்

மோட்டார் கார்கள்

< 3 வருடங்கள்

மோட்டார் சைக்கிள்கள்

< 3 வருடங்கள்

வேன்கள் (13–25 ஆசனங்களுடையவை)

< 5 வருடங்கள்

பஸ்கள்

< 10 வருடங்கள்

லொறிகள்

< 4 வருடங்கள்

கையினால் இயக்கப்படும் ட்றக்டர்கள் (2 சக்கரங்கள்)

< 10 வருடங்கள்

4 சக்கரங்ளைக் கொண்ட ட்றக்டர்கள் (விவசாயம்)

< 10 வருடங்கள்

முச்சக்கர வண்டிகள் (பயணிகள்)

< 2  வருடங்கள்

மேற்படி வயது வரையறைகளுக்கு கூடிய வயதினைக்கொண்ட வாகனங்ளை இறக்குமதி செய்வதாயின் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திலிருந்து அனுமதிப்பத்திம் பெறல் அவசியமாகும்.

வாகனம் ஒன்றினை இறக்குமதி செய்யத் தேவையான ஆவணங்கள்:

  • சுங்கப் பிரகடணம்
  • கப்பலில் சரக்கு ஏற்றப்பட்டதற்கான சரக்குப்பட்டியலினது மூலப் (வார்நாமம்) பிரதி.
  • பதிவினை இரத்துச் செய்தல் தொடர்பிலான சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழி பெயர்ப்பு
  • பொருள் பற்றுச்சீட்டு
  • வரவுக் கடிதத்தின் (LC) மூலப் பிரதி
  • பொதியிடல் பட்டியல்
  • பெறுமதி தொடர்பிலான உள்நாட்டு முகவரது சான்றிதழ்
  • வினியோகக் கட்டளை
  • தரப் பரிசோதனை அறிக்கை (பாவிக்கப்பட்ட வாகனங்களுக்காக)

அமைப்பு பற்றிய தகவல்

சுங்கத் திணைக்களம்

இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.

தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364
மின்னஞ்சல்:dgc@customs.gov.lk
இணையத்தளம்: www.customs.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:30:42
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty