The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை இரத்தினக்கற்களை இறக்குமதி செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இரத்தினக்கற்களை இறக்குமதி செய்தல்

PDF Print Email

                                                நிதி அமைச்சு 

                                          இலங்கைச் சுங்கம்

இரத்தினக்கற்களை இறக்குமதி செய்தல்

இரத்தினக்கற்களை தம்முடன் கொண்டுவருகின்ற பயணிகள் அவற்றினை விமான நிலையத்திலிருந்து வெளியாக்கும் வகையில் அவை சாதாரண நடைமுறை அல்லது துரிதகெதியிலான நடைமுறை ஊடாகவா வெளியாக்கப்படுதல் என்பதனை தெரிவுசெய்யலாம்.

துரிதகெதியிலான நடைமுறை:
பயணிகள், வருகைதரும் பயணிகள் பிரகடணமொன்றில் இரத்தினக்கற்களது பெறுமதியினை குறிப்பிட்டு குறித்த இரத்தினக்கற்களுடன் விமான நிலையத்தின் வருகை கருமபீடத்திலுள்ள சுங்க அலுவலரிடம் (1ஆம் அலுவலர்) சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன், அவரின் அறிவுறுத்தலுக்கிணங்க ஐ.அ.டொ. 200/- யினை காசாளர் கருமபீடத்தில் செலுத்தி பொதியினை வெளியாக்கமுடியும்.

சாதாரண நடைமுறை:
பயணிகள், உடன் கொண்டுவரப்படும் இரத்தினக்கற்களை கடமையிலுள்ள சுங்க அலுவலரிடம் (1ஆம் அலுவலர்) ஒப்படைத்து அதுதொடர்பிலான பச்சை நிறமுடைய பயணி பொதி தடுப்பு படிவத்தினை பெறமுடியும்.  அதன் பின்னர், குறித்த இரத்தினக்கற்கள் சுங்க கண்காணிப்பின் கீழ் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரபையில் அமையப்பெற்றுள்ள சுங்க இரத்தினக்கல் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கு சோனையிடப்பட்ட பின்னர் அது தொடர்பில் வரிகள் மற்றும் சேவைக்கட்டணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்படும்.
 
அமைப்பு பற்றிய தகவல்

சுங்கத் திணைக்களம்

இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.

தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364
மின்னஞ்சல்:dgc@customs.gov.lk
இணையத்தளம்: www.customs.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:30:46
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty