1. பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினூடாக பதிவு செய்து கொள்ளல்
இறுதி அனுமதி பெறும் பிரிவு
திறன்பெற்ற தகைமையுள்ள பயிற்சி பெற்ற பணியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புதல், பாதுகாப்பை நிலைநாட்டல் மற்றும் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடத்துவதற்காக அனுமதிப்பத்திரமுடைய தொழில் முகவர் நிறுவனங்களை வலிமைப்படுத்தல் மற்றும் துணைபுரிதல் இப்பிரிவின் நோக்கமாகும்.
செயற்படும் நிலையம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இல. 234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
கொஸ்வத்த, பத்தரமுல்ல.
தொலைபேசி இல. 0112880500 / 0112864108
மின்னஞ்சல் – chmn@slbfe.lk
பிரதிப் பொது முகாமையாளர் - 011-2866856
முகாமையாளர் - 011-2864108
இறுதி அனுமதியை வழங்கும் கிளைக் காரியாலயங்கள்
|
காரியாலயம்
|
முகவரி
|
தொலைபேசி
|
1.
|
குருணாகல் மாகாண காரியாலயம்
|
இல. 235/32, விஜயபா மாவத்தை, குருணாகல்.
|
0372220441
|
2.
|
கண்டி மாகாண காரியாலயம்
|
இல. 353, கொழும்பு வீதி, கெகெல்வல, கிரிபத்கும்புர.
|
0812068101
|
3.
|
பதுளை மாகாண காரியாலயம்
|
இல. 117/3, மகியங்கனை வீதி, பதுளை.
|
0552231766
|
4.
|
இரத்தினபுரி மாகாண காரியாலயம்
|
இல. 06, பட்டுகெதர, இரத்தினபுரி.
|
0452223077
|
5.
|
அநுராதபுரம் மாகாண காரியாலயம்
|
இல. 395/12 A, முதித்தா மாவத்தை, அநுராதபுரம்.
|
0252223464
|
இறுதி அனுமதிபெறும் பிரிவின் சேவைகள்
இறுதி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
- செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
- சேவை ஒப்பந்தம்
- குடும்ப விபர அறிக்கை
- இறுதி அனுமதிபெற விண்ணப்பத்தை அனுப்பிய படிவம்
- தொழில் உத்தரவு
- உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்டதைக் காட்டும் வங்கிப் பற்றுச்சீட்டு
வெளிநாடு அனுப்புவதற்கு தொழில் பெற்றோர் கொண்டிருக்க வேண்டியவை
- - தொழில் பெற்றோர் தகைமைகள் கொண்ட பயிற்சிகள் பெற்ற பணியாளர்களாக இருத்தல் வேண்டும்.
- - பணித்த வயதெல்லைகள்
- சவூதிக்கு வீட்டுப்பணிப்பெண்கள் வருடங்கள் - 25
- ஏனைய மத்தியகிழக்கு நாடுகளுக்காக வீட்டுப்பணிப்பெண்கள் வருடங்கள் - 23
- *சிங்கப்பூர், மலேசியா, சைப்பிரஸ் மற்றும் மத்திய கிழக்கல்லாத நாடுகள் வருடங்கள் - 21
- வீட்டு வேலைக்காக ஈடுபடுத்தியுள்ள ஆண்கள் வருடங்கள் - 21
- * வீட்டுவேலையல்லாத தொழில்களுக்கு ஈடுபடுத்தியுள்ள ஆண்கள் வருடங்கள் - 18
- பெண்களுக்கான குடும்ப விபர அறிக்கை – (கிராமசேவகர், அபிவிருத்தி அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் மூலமாக உறுதிப்படுத்திய)
மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் பூரணப்படுத்தப்பட்டுள்ள பட்சத்தில் 10 நிமிடங்களுக்குள் இச்சேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
உத்தியோகபூர்வ நேரங்கள்
வாரநாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை - மு.ப. 8.30 முதல் 16.30 வரை
சனிக்கிழமை - மு.ப. 9.00 முதல் 12.30 வரை
தொழில்பெற்றோரை பதிவுசெய்ய அறவிடும் கட்டணங்கள்
இப்பதிவுக் கட்டணமானது வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தால் தீர்மானிக்கப்பட்டு
வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தால் அமைச்சுக்கு அனுப்பப்படும் சுற்றிக்கையின் மூலம் தீர்மானிக்கப்படும். பணியக பதிவின்போது வெளிநாடு செல்லும் பணியாளர்கள் இக்கட்டணத்தைச் செலுத்துதல் கட்டாயமாகும்.
- பதிவுக் கட்டணம்
-
முத்திரையின் பெறுமதி
|
கட்டணங்கள்
|
ரூபா 15,200.00
|
ரூபா 15,000 உடன் வட் வரியறவீடு (15%) சேர ரூபா 17,837.00
|
- தேசிய சேவை ஒப்பந்தம் (தூதரகம் சேராத)கொண்ட வீட்டுப் பணிப்பெண்கள் (L’S $ 50 ) மற்றும் பயிற்சி பெறாதபெண் பணியாளர்கள் (US $ 35) நாளாந்தம் மாறுபடும் டொலரின் பெறுமதிக்கு ஏற்ப ஒப்பந்த கட்டணத்தை வழங்குதல் வேண்டும்.
- முதலாம் அனுமதியில் குறிப்பிட்டவாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் தேசிய தொழில் வாயிலாக உள்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு வழங்கும் தரகுப் பணமான 5% செஸ் வரியாக செலுத்துதல் வேண்டும்.
பணியகத்தில் பதிவாகும் எந்தவொரு வெளிநாடு செல்லும் பணியாளருக்கும் பணியகத்தின் மூலம் இலவச காப்புறுதி வழங்கப்படும்.
வெளிநாட்டில் இருக்கும்போதே தம் பதிவினை நீடிக்க எண்ணினால் தூதரகத்திற்கு குறிப்பிட்ட கடவுச்சீட்டை கையளித்து பதிவினை நீடிக்கலாம்.
தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நீங்கள் பணியகத்தில் உங்களை பதிவுசெய்தல் கட்டாயமாகும்.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இல. 234, டன்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ள திருமதி மனோரி விதானபதி தொலைபேசி:+94-11-2864101-5 ,+94 11 2880500 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2880500 மின்னஞ்சல்:chmn@slbfe.lk இணையத்தளம்: www.slbfe.lk
|