The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் பழைய ஓட்டுனர் உரிம கையேட்டிற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல
கேள்வி விடை வகை முழு விபரம்


பழைய ஓட்டுனர் உரிம கையேட்டிற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல

PDF Print Email


படிப்படியான வழிமுறைகள்


படி 1: “ஆ.வு.யு. 38” இல் இருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெறலாம்:

    •    அனைத்து மாவட்ட செயலகங்கள் (சாதாரண சேவை)
    •    கொழும்புவிலுள்ள முக்கிய அலுவலகம் (முன்னுரிமை சேவை

படி 2: விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்ட படிவத்;;தைப் அத்துடன் உரிமக் கையேடு மற்றும் தேவையான ஆவணங்களையும் சேர்த்து ஆணையாளரிடம் சமர்பிக்கவும்:

   •    மாவட்ட செயலகங்கள் (சாதாரண சேவை)
   •    கொழும்புவிலுள்ள முக்கிய அலுவலகம் (முன்னுரிமை சேவை)

படி 3: திணைக்களம் ஆவணங்களின் துல்லியங்களைச் சரிப்பார்த்தல்.

படி 4: திணைக்களம் தற்காலிகமான உரிமத்தை வழங்குதல்.

படி 5: தற்காலிக உரிமத்தை துணை ஆணையாளருக்கு அனுப்புதல்.

படி 6: துணை ஆணையாளர் புதிய உரிமத்திற்கான புதிய அடையாள இலக்கம் வழங்குதல்.

படி 7: உரிமததை, அச்சடிக்க ஆணை அனுப்புதல் (அட்டை).




குறிப்பு:


ஆவணங்களின் துல்லியம் நிருபிக்கப்படாவிடின்:

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.



தகுதி


விண்ணப்பதாரர் ஓட்டுனர் உரிம (கையேடு) உரிமையாளராயின் இச்சேவையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது

விண்ணப்பதாரர் இச்சேவைப் பெற தகுதி பெறின்; பின்வரும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்:

    •    ஓட்டுனர் உரிமத்தின் உரிமையாளராய்யிருத்தல்

    •    செயல்முறைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களை ஒப்படைத்தல் (“தேவையான ஆவணங்கள்” பிரிவைச் பார்க்கவும்).



குறிப்பு:


விண்ணப்பதாரர் மேற் வுறப்பட்ட நிபந்தனைகளை ஏற்கவில்லைடியனில் அவர் இச்சேவையை பெறுவதற்கு தகுதியற்றவர் என கருதப்படுவார்.



சமர்பித்தலுக்கான வழிமுறை


அனைத்து விண்ணப்பங்களையும் உரிமம் வழங்கும் பிரிவுக்கான ஆணையாளரிடம் அஞப்புதல்.

ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்.
தபால் பெட்டி எண்  533,
581-341,
எலிவிட்டிகல. மாவத்தை,
கொழும்பு 5.



குறிப்பு 1:


விண்ணப்பதாரர் உரிமம் பெறுவதற்கான வசதிகள்.:

    •    அனைத்து மாவட்ட செயலகங்கள் (சாதாரண சேவை)
    •    கொழும்பு முக்கிய அலுவலகம் (முன்னுரிமை சேவை)



குறிப்பு 2:


பிரிவவை பார்க்க: “சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு”
பிரிவவை பார்க்க: “இணைப்பு ஆவணங்கள்”



 விண்ணப்பப்படிவம்


படிவம் “M.T.A. 38”: பழைய உரிம கையேடுக்கு பதிலாக ஓட்டுனர் உரிம அட்டையை வழங்குதல்.


காலக்கோடு


செயல்முறைக் காலக்கோடு:

முன்னுரிமை சேவைக்காக விண்ணப்பித்தல்:    உரிமம் 1 வாரத்திற்குள் வழங்கப்படும்

சாதாரண சேவைக்கு விண்ணப்பித்தல்:    உரிமம் 3 மாதத்திற்குள் வழங்கப்படும்



சமர்பிக்கும் காலக்கோடு:

விண்ணப்பப்படிவங்களை பெறுதல் மற்றும் சமர்பித்தல்:


வேலை நாட்கள்:     திங்கட்கிழமை முதல் வெள்ளிக்;கிர்மை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்    :முஃப 9.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை (சாதாரண)
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்    :முஃப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை (முன்னுரிமை)
விடுமுறை நாட்கள்     அனைத்தும், பொது மற்றும் வணிக நாட்கள்



குறிப்பு:


ஒரு நாள் செயல்பாட்டிற்கான விண்ணப்பதாரர் அவருடைய திருத்தப்பட்ட உரிமத்தை பி.ப 3.30 மணிக்கு பிறகு விண்ணப்பம் பெறுவதற்கான வழிமுறையை விண்ணப்பம் சமர்ப்பித்தலுக்கும் பின்பற்ற வேண்டும்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:
திருத்தப்பட்ட மற்றும் முபுமையான உரிமம் வெளியிடும் வரை விண்ணப்பத்திற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காலஅளவு இருக்கும்.



சேவை தொடர்பான கட்டணங்கள்


விண்ணப்பத்தை பெறுவதற்கான செலவினம்:
விண்ணப்பம் எந்த வித கட்டணமின்றி கொடுக்கபடுகின்றது.



கட்டணம்:

    
சேவையின் வகை    கையேட்டிற்கு பதிலாக அட்டை வெளியிடுதல்
சாதாரண சேவை    ரூ 170.00


    
அபராதம்:


இந்த நடைமுறைகளில் எந்தவித அபராதமும் கிடையாது.



இதர கட்டணம்:


இந்த சேவையை பெறுவதற்கு எந்தவித கூடுதல் செலவுகளும் கிடையாது.



தேவையான இணைப்பு ஆவணங்கள்


    •    முந்தைய ஓட்டுநர் உரிமம் (கையேடு)

   •    2ழூ2 ½” அளவிலான இரண்டு கருப்பு வெள்ளை நிர்ற்படம்:

   •    தேசிய அடையாள அட்டை-அசல் மற்றும் ஏற்று கொள்ளக்கூடிய கடவுச்சீட்டுடன் ஒரு நிர்ற்பட பிரதி இவற்றை கொண்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இலக்கம்.



 
 சேவைக்கான பொறுப்புக் குழு


பதிவி பெயர் 
பிரிவு தொலைபேசி
ஆணையாளர் திரு. B. விஜரத்னே
பொது
2698717
கூடுதல் துணை ஆணையாளர்  திரு. கண்ணங்கரா ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு 2556856/2516404
துணை ஆணையாளர் திருமதி. சந்திரா கருணசேனா
ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு  -
மேற்பார்வை அலுவலர் திரு. சோமசிரி ஹபெர்னாண்டோ ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவு  -




சிறப்பு வரையறைகள்

இச்சேவையை பெறுவதற்கு எந்தவித சிறப்பு கட்டுபாடும் இல்லை.




போலித் தகவல்களுடன் கூடிய "மாதிரிப் ஆ.வு.யு. 38



 

 

 

 

 


அமைப்பு பற்றிய தகவல்

மோட்டார் வாகனத் திணைக்களம்

இல. 581-341, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05.


திரு. B. விஜயரத்னா
தொலைபேசி:011-2698717
தொலைநகல் இலக்கங்கள்:011-2694338
மின்னஞ்சல்:e.dmts@sltnet.lk
இணையத்தளம்: www.dmt.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:04:40
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites



மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty