The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் வணிக மாதிரிகளை இறக்குமதிச் செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


இலவச வணிக மாதிரிகளை இறக்குமதிச் செய்வதற்கான உரிமத்தை பெறுதல்

PDF Print Email


தகுதி

•    வியாபார பதிவுச் சான்றிதழ்
•    சம்பந்தப்பட்டக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    வாணிகப் பதிவுச் சான்றிதழ்
•    சரக்குப் பட்டியலின் 4 பிரதிகள்
•    சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்து பெறப்பட்ட அங்கீகாரக் கடிதம் வேண்டும்.

இறக்குமதியின் வகை ஒப்பந்த மாதிரி ஆய்விற்கான மாதிரி மேம்படுத்தலுக்கான மாதிரி
மேற்கத்திய மருந்து
மாநில மருந்தியில் கூட்டுறவு (S.P.C) அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம் அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம்
கால்நடை மருந்து  - கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம் அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம்
ஹோமியோபதி மருந்து
 - ஹோமியோபதி குழுமம் அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம்
ஆயுர்வேத மருந்து  - ஆயுர்வேத திணைக்களம் Cஅழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம்
அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் இணைப்புக் கருவிகள்
 - அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக்குழுமம்(நல அமைச்சகம்) (கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம்)
அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக்குழுமம்(நல அமைச்சகம்) (கால்நடை உற்பத்தி மற்றும் நலத் திணைக்களம்)



சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 01

கட்டணத்தை செலுத்தல்

கருமபீடம் - காசாளர்

விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம், மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்.


விண்ணப்பப்படிவங்கள்

1969தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் சட்ட இலக்கம் 1)

தடையற்ற வாணிப இறக்குமதிக்கான உரிமத்தின் விண்ணப்பம்



படிப்படியான வழிமுறைகள்:

படி 1:
விண்ணப்பதாரர் பிரிவு 01ல் உள்ள (மருந்து பகுதி) தலைமை எழுத்துவிளைஞரிடமிருந்து தடையின்றி இறக்குமதி வாணிகம் செய்வதற்கான மாதிரி விண்ணப்பத்தை பெற வேண்டும்.

படி 2:
விண்ணப்பதாரர் பூர்த்திச் செய்யப்பட்ட அலுவலக உத்தரவுப்படிவத்தின் 4 பிரதிகள், சரக்கு பட்டியலின் 4 பிரதிகளையும் இணைப்பு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

படி 3:
பகுதி 01ல் அலுவலக உத்தரவுப்படிவம் மற்றும் இணைப்பு ஆவணங்களை சரிப்பார்க்கவும்.

படி 4:
ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்திற்காக உரிம வேண்டுகோள் அனுப்பப்படும்.

படி 5: ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் மாதிரி உரிம வேண்டுகோளை அங்கீகரித்தல்
படி 6:
விண்ணப்பதாரர் சரக்கு பட்டியலின் மதிப்பில் 0.1% உரிம கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

படி 7:
பகுதி 01ல் கணிப்பொறி மூலம் உரிமத்தைத் தயாரித்தல் மற்றும் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்தல்.

படி 8
துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுக்கோளை அங்கீகரித்தல் மற்றும் கையெழுத்திடுதல்.



படி 9
உரிமத்தின் 3 பிரதிகளில், ஒன்று இறக்குமதியாளருக்கும், ஒன்று வங்கிக்கும் வழங்கப்படும் மற்றும் ஒன்று திணைக்களத்தினரால் வைத்துக் கொள்ளப்படும்


குறிப்பு 01:

•    சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சரியானதாக இல்லாதப் பட்சத்தில், விண்ணப்பதாரர் சரியான மற்றும் தெரிவிக்கப்படாத தகவல்களைப் பிரிவு 01க்கு வழங்க வேண்டும்.
•    துணைக் கட்டுப்பாட்டாளர் வேண்டுக்கோளை அங்கீகரிக்காவிட்டால் விண்ணப்பதாரர் சரியானத் தகவல்களை வழங்க வேண்டும்.

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு


ஒரு நாளுக்குள்ளாக.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு


விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்

கருமப்பீடம் – பிரிவு 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வனர
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

பணம் செலுத்துதல்

கருமப்பீடம் – காசாளர்
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 3.00வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வனர
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

விண்ணப்பப்படிவம், மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்

கருமப்பீடம் – பிரிவு 01
நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வனர
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வனர
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலக்கோடு

மாதிரி உரிமத்தின் ஏற்றுக்கொள்ளக் கூடியக் காலம் 6 மாதங்கள் ஆகும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்:


விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கு எந்த செலவினமும் இல்லை.

கட்டணம்:

உரிமக்கட்டணம் – சரக்கு பட்டியல் மதிப்பின் 0.1%

அபராதங்கள்:

உரிம நிபந்தனைகளின் படி குற்றவாளியாகக் கருதப்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஒவ்வொரு வகைக்கேற்றப்படி அபராதங்கள் மாறுப்படும்.

இதரக் கட்டணம்:


இதரக் கட்டணமில்லை

சிறப்பு வகையறைகள்

விண்ணப்பதாரர் உரிமமில்லாமல் மாதிரிகளை இறக்குமதி செய்திருந்தால், துணைக் கட்டுப்பாட்டாளர் கூடுதல் கட்டணத்தை விதிப்பார் மற்றும் சாமான்கள் பெறும் உரிமத்தை வழங்குவார். சாமான்கள் பெறும் உரிமத்தைப் பெறக் கீழ்க்காணும் ஆவணங்கள் தேவைப்படும்.
•    சுங்கவரி ஆவணங்கள்
•    விளக்கக் கடிதம்
•    சம்பந்தப்பட்டக் அதிகாரச்சபையிடமிருந்துப் பெறப்பட்ட அங்கீகாரக் கடிதம்

சேவை சம்பந்தப்பட்டக் அதிகாரச்சபை
மேற்கத்திய நாடுகளின் மருந்து அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு குழுமம்
கால்நடை மருந்து பேராதனை கால்நடை தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம்
ஹேமியோபதி மருந்து இலங்கையின் ஹோமியோபதிச் சபை(council)
ஆயுர்வேத மருந்து ஆயுர்வேதத் திணைக்களம்
அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் இணைப்பு கருவிகள் அழகுச் சாதனங்கள் மற்றும் மருந்துக் அதிகாரச்சபை (நல அமைச்சகம்) அல்லது கால்நடைத் தயாரிப்புகள் மற்றும் நலத் திணைக்களம்



 


அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01


திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:12:00
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty