The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் மோட்டார் வாகன பாகங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

மோட்டார் வாகன பாகங்களின் இறக்குமதி

PDF Print Email

தகுதி

•    மோட்டார் வாகன ஆணையாளரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை இந்த அலுவலகத்தில் வாகன இசைவு பெற்ற நாளிலிருந்து 6 வாரத்திற்க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
•    வாகன மேலுறையானது மண்/சகதி ஆகியவை நீக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இதை உறுதிசெய்வதற்க்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
•    இந்த உரிமம் வாகன பாகங்களின் மேலுறையை இறக்குமதி செய்ய மட்டும் செல்லதக்கது.
•    மேலுறையானது வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது மற்றும் வாகனமானது மோட்டார் வாகன ஆணையாளரின் ஆய்வுக்கு 04 வாரங்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
•    மேலுறையை இறக்குமதி செய்ய தேவைப்படும் உரிமத்தை பெறுவதற்க்காக வாகனமானது பயன்படுத்தப்படவில்லையென்று மேட்டார் வாகன திணைக்களத்திடமிருந்து கடிதம் பெற வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    வாகன மேலுறையை இறக்குமதி செய்வதற்க்கான வேண்டுகோள் கடிதம்
•    வாகன போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட விசைவுக் கடிதம்
•    மாதிரி இடாப்பு
•    வாகன உரிமை ஆவணங்கள்
•    ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்கள காசாளரிடமிருந்து பெறப்பட்ட இடாப்பு.

சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்

விண்ணப்பபடிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் (1.10.7 பிரிவை சரி பார்க்கவும்)
கருமபீடம் – பகுதி 02

விண்ணப்பபடிவங்கள்
மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்

படிப்படியான வழிமுறைகள்

படி 1
பகுதி 02லிருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்
படி 2
பகுதி 02ற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களையும் சமர்ப்பித்தல்

படி 3
அனைத்து இணைப்பு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு மற்றும் விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பதாரர் காசாளரிடம் அனுப்பிவைக்கப்படுவார்.

படி 4
விண்ணப்பதாரர் காசாளரிடம் உரிம கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் சரக்குபட்டியலை பகுதி 02க்கு அனுப்பிவைத்தல்
படி 5
உரிமம் வழங்குதல்

குறிப்பு

•    சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமலிருந்தால், விடுபட்ட ஆவணங்களைப் பற்றி விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்
•    விண்ணப்பபடிவம் முறையாக பூர்த்தி செய்யப்படாமலிருந்தால், விண்ணப்பதாரருக்கு படிவத்தை பூர்த்தி செய்ய துணை புரிதல்.

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்

கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

பணம் செலுத்துதல்

கருமபீடம் – காசாளர்
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கி வழமைரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

விண்ணப்பபடிவங்கள், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்

கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

இந்தச் சேவைக்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் 03 மாதங்களாகும்.

குறிப்பு:

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலத்தை நீட்டிக்க விண்ணப்பதாரர் விரும்பினால், அவன்/அவள் தகுந்த காரணங்களை வழங்க வேண்டும் மற்றும் கட்டுப்பாட்டாளரிடம் அந்த வேண்டுகோள் அனுப்பிவைக்கப்படும். கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளிக்களாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பார்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்
செலவினம்

விண்ணப்பம் பெற கட்டணம் ஏதுமில்லை

கட்டணம்
CIFன் மதிப்பில் 0.1% ஆக இருக்கும்

அபராதங்கள்
•    இடாப்பின் மதிப்பை இறக்குமதி மதிப்பு தாண்டிச் சென்றால், அந்த தொகை பற்றுவைத்தலின் போது செலுத்தப்பட வேண்டும்.

இதரக்கட்டணம்
பொருந்தாது.

சிறப்பு வகையறைகள்
•    எந்த வகையிலாவது விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலத்தை நீட்டிக்க விரும்பினால், வேண்டுகோளானது கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பப்படும். வேண்டுகோளுக்கான ஒப்புதல் வழங்கப்படுமா அல்லது

அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01

திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:32
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty