The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்     விண்ணப்பபடிவம்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பழுது பார்த்தப்பின் மறுஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்தல்

PDF Print Email

தகுதி

•    இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மாதிரி இடாப்பு மதிப்பைவிட அதிகமாயிருப்பின், உரிம கட்டணத்தின் வேறுபாட்டு மதிப்பை பற்றுவைத்தலின் போது செலுத்த வேண்டும்.
•    விளையாட்டு பயன்பாடுகளுக்கு மட்டும்
குறிப்பு:
இடாப்பில் குறிப்பிட்ட மதிப்பை விட இறக்குமதி மதிப்பு அதிகமானால், அந்த கூடுதல் தொகை பற்றுவைத்தலின் போது செலுத்தப்பட வேண்டும்.

இணைப்பு ஆவணங்கள்

•    மாதிரி இடாப்பின் 3 பிரதிகள்
•    காசாளரிடமிருந்துப் பெறப்பட்ட இடாப்பு
•    தேசிய அடையாள அட்டையின் பிரதி
•    உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட இசைவுக் கடிதம்
•    உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பதாரர் கடிதம் அனுப்புதல்
சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பபடிவங்கள் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்

விண்ணப்பபடிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 02

விண்ணப்பபடிவங்கள்
மாதிரி அலுவலக உத்தரவுப் படிவம்

படிப்படியான வழிமுறைகள்

படி 01:
விண்ணப்பதாரர் அனைத்து இணைப்பு ஆவணங்களையும் பிரிவு 02ல் சமர்ப்பித்தல்.

படி 02:
உரிம விபரங்களுடன் கூடிய அனைத்து இணைப்பு ஆவணங்களையும் பகுதி 02ல் சரிப்பார்க்கவும்.

படி 03:
துணைக்கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுடன் மோட்டார் வாகன இறக்குமதி உரிமத்தை அங்கீகரித்தல்

படி 04:
விண்ணப்பதாரருக்கு ஒப்புதல் ஆவணங்கள் வழங்கப்படும். அலுவலக பயன்பாட்டிற்காக ஒப்புதல் ஆவணங்களின் ஒரு பிரதியைத் திணைக்களம் வைத்திருக்கும்.

குறிப்பு :
•    விண்ணப்பதாரர் உரிம நிபந்தனைகளுக்கு கீழ்படியவில்லையெனில், துணைக்கட்டுப்பாட்டாளர் கூடுதல் உரிமக் கட்டணத்தை விதிப்பார்.
•    ஏதேனும் ஒருக் காரணத்தால் உரிம மதிப்பை விட இறக்குமதி மதிப்பு கூடுதலாயிருப்பின், ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுடன் விண்ணப்பதாரருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
•    உரிமக் காலம் இறக்குமதிக்காலத்துடன் சமனாகாத நிலையில், விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதம் மூலம் உரிமத்தில் திருத்தம், செய்வதற்காக வேண்டுதல் வேண்டும்.
•    உரிம வான்கலத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட வான்கலம் சமமாகாகப் பட்சத்தில், திருத்துதல் உரிமம் பெற வேண்டும்.

காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு

ஒன்று முதல் இரண்டு நாட்கள்
           
சமர்ப்பிக்க வேண்டியக் காலக்கோடு

விண்ணப்பபடிவம் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 01
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45  மணிவரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும்  வணிக  விடுமுறை  நாட்கள்

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45  மணிவரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும்  வணிக  விடுமுறை  நாட்கள்

விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பிரிவு 03
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45  மணிவரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு

இந்த சேவைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலம் 3 மாதங்களாகும்.

சேவைத் தொடர்பான செலவினங்கள்
செலவினம்

விண்ணப்பப்படிவம் இலவசம்

கட்டணம்
CIF ன் 01 சதவீகிதம்

அபராதங்கள்

•    இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்களின் உண்மை மதிப்பு மாதிரி இடாப்பில் உள்ள மதிப்பை விட, கூடுதலாயிருப்பின், உரிமக் கட்டணதத்தின் கூடுதல் தொகை பற்று வைக்கும் சமயத்தில் செலுத்தப்பட வேண்டும்.
•    உரிமமில்லாமல் இறக்குமதி நிகழந்தால் 5 முதல் 10% CIFயிலிருந்து விண்ணப்பதாரருக்கு விதிக்கப்படும். தொகை கட்டுப்பாட்டாளரால் முடிவு செய்யப்படும்.

இதரக்கட்டணம்
பொருந்தாது.

அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01

திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:38
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty