The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் வேதிப்பொருட்களின் இறக்குமதி
கேள்வி விடை வகை முழு விபரம்

வேதிப்பொருட்களின் இறக்குமதி (வேதிப்பொருட்கள், கால்நடை பொருட்கள் மற்றும் தாவரத் பொருட்களின் இறக்குமதி உரிமப் பிரிவு)

PDF Print Email

தகுதி

•    விண்ணப்பதாரரிடம் தொழில் பதிவுச் சான்றிதழ் இருக்க வேண்டும்.
•    விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்து அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    இடாப்புகளின் நான்கு பிரதிகள்
•    தொழில் பதிவிற்கான சான்றிதழ்
•    அலுவலக உத்தரவு படிவத்தின் நான்கு பிரதிகள்
•    சம்பந்தப்பட்டக் குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட ஒப்புதல் கடிதம்.

இந்தப் பிரிவு கீழ்க்காணும் சேவைகளை நடத்துதல்

•    பூச்சிக்கொல்லிப் பொருட்கள் மற்றும் கிருமிநாசினிப் பொருட்களின் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் உரிமம் வழங்குதல்.
•    கால்நடைகள், கால்நடை பொருட்களின் இறக்குமதியை அங்கீகாரமளித்தல் மற்றும் உரிமம் வழங்குதல்.
•    சோளம், அரிசி மற்றும் மற்ற பச்சைக்காய்கறிகளின் இறக்குமதிக்கு அங்கீகாரமளித்தல் மற்றும் உரிமம் வழங்குதல்.
•    கச்சா எண்ணெய், வாயு மற்றும் வேறு இரசாயணப்பொருட்களை உள்ளடக்கிய மற்ற வாயுப் பொருட்களுக்கு இறக்குமதியை அங்கீகாரமளித்தல் மற்றும் உரிமம் வழங்குதல்.
•    பூச்சிக்கொல்லிப் பொருட்கள் மற்றும் கிருமிநாசினிப் பொருட்களின் இறக்குமதிக்குஅங்கீகாரமளித்தல் மற்றும் உரிமம் வழங்குதல்.

சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பபடிவம் மற்றும் ஆவணங்களைப் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 03

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்

விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பிரிவு  03

விண்ணப்பப்படிவங்கள்
சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவின் மாதிரி படிவம்
 
படிப்படியான வழிமுறைகள்

படி 01
பிரிவு 03 (இரசாயணப் பகுதி) யிலிருந்து சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தைப் பெறுதல்

படி 02
சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களுடன் சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து  பிரிவு 03 ல் சமர்ப்பித்தல்.

படி 03
பகுதி 03 வேண்டுதல் விபரங்களை சரிப்பார்த்தல் மற்றும் வழங்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை சரிப்பார்த்தல்.

படி 04
பிரிவு 03, வேண்டுகோளில்  திருப்தி அடைந்தால், விண்ணப்பத்தாரருக்கு உரிமக் கட்டணத்தை விதிக்கும்.

படி 05
காசாளரிடம் விண்ணப்பதாரர் உரிமக் கட்டணத்தைச் செலுத்துதல்.

படி 06
இறுதி ஒப்புதலுக்காக  ஏற்றமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரிடம் வேண்டுதல் விபரத்தை அனுப்புதல்.

படி 07
ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தல்.

படி 08
ஒப்புதலுக்குப்பின் பிரிவு 03 உரிமத்தை வழங்கும்

படி 09
பிரிவு 03 உரிம விபரங்களை கணினிமயமாக்குதல்.

குறிப்பு:
•    வழங்கப்பட்ட தகவல்களால் பிரிவு 03 திருப்தி அடையவில்லை எனில், தேவைப்படும் தகவல்களை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.
•    வேண்டுதலால் பகுதி 03 திருப்திப்அடையவில்லையெனில், அது ஏற்றுமதி/இறக்குமதிக் கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பப்படும்.
 
காலக்கோடு

செயல்முறைக் காலக்கோடு

ஒரு நாள்

சமர்ப்பிக்க வேண்டியக் காலக்கோடு

விண்ணப்பபடிவங்கள்  மற்றும்  ஆவணங்களைப்  பெறுதல்
கருமபீடம் – பிரிவு 03
நேரம் – மு.ப  9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது  மற்றும்  வணிக  விடுமுறை  நாட்கள்

பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரம் – மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45  மணிவரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை  நாட்கள்

விண்ணப்பப்படிவம், வேண்டுகோள் கடிதம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 03
நேரம் – மு.ப  9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது  மற்றும்  வணிக  விடுமுறை  நாட்கள்்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு

இந்த சேவைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலம் 1ல்லிருந்து6 மாதங்கள் வரை வேறுபடும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்

விண்ணப்பத்தைப் பெறுவதற்கு கட்டணம் ஏதுமில்லை.

கட்டணம்

CIF மதிப்பின் 0.1%

அபராதங்கள்

இறக்குமதியாளர் உரிமம் இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்தாலோ அல்லது உரிம நிபந்தனைக்கு புறம்பாக இறக்குமதியாளரின் உரிமம் இருந்தாலோ அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பு:

இறக்குமதியாளர் உரிமம் இல்லாமல் பொருட்களை இறக்குமதிச் செய்தால் துணை இறக்குமதி/ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் தண்டத் தொகையாக அபராதம் விதிப்பார்.
இதரக்கட்டணம்
இல்லை

சிறப்பு வகையறைகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலைமாற்றம் ஏற்படும் தருவாயில் வர்த்தக மற்றும் நுகர்வோர் நல அமைச்சகம் இறக்குமதிக்கான அனுமதியை வழங்கும்.

இறக்குமதியாளர் உரிமம் இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்திருந்தால், பொருட்கள் பெறும் உரிமம் அபராதத்துடன் வழங்கப்படும். பொருட்கள் பெறும் உரிமத்திற்கு கீழ்க்காணும் ஆவணங்கள் தேவை.

•    சுங்க ஆவணங்கள்
•    விளக்கக் கடிதம்
•    சம்பந்தபட்ட குழுமத்திடமிருந்துப் பெறப்பட்ட ஒப்புதல் கடிதம்

அமைப்பு பற்றிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இல: 75 1/3,
1ஆம் மாடி,
ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,த.பெ. இல. - 559,
கொழும்பு 01

திரு.W.A.R.H. வன்ஸதிலக
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:imexport@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:34
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty