The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சட்ட உதவி
கேள்வி விடை வகை முழு விபரம்

சட்ட உதவி பெறுதல்

PDF Print Email

           தகுதி

  • விண்ணப்பதாரர் மாதம் ரூ.6,000க்கும் குறைவான ஊதியம் பெறுகிறார் என்று குறிப்பிடப்பட்ட கிராம சேவகரின், பிரதேச செயலாளரின் அத்தாட்ச்சி பெற்றிருத்தல்
  • மாதம் ரூ. 6,000க்கும் குறைவான ஊதியம் பெறும் மக்கள் இக்குழுவிடமிருந்து சட்ட உதவிப் பெறுவதற்குத் தகுதியானவர்கள்.
  • வழக்கறிஞர் நபரை பிரதிநித்துவ படுத்த மறுப்பாரின் பிரதி வழக்கறிஞர் வழங்கப்படுவார்

          தேவையான இணைப்பு ஆவணங்கள்

  • விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை சட்ட உதவிக் குழுவிடமிருந்து பெறுதல்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்துப் பூர்த்தி செய்தல்.
  • விண்ணப்பதாரர் சட்ட உதவிக் குழுவை அணுகுதல்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கிராம சேவக அதிகாரி, Pஇரதேச செயலாளர் இடம் உறுதி செய்தல்
  • தனியாள் பிரச்சனையை இயக்குனருக்கு அறிவித்தல்
  • பூர்த்தி செய்வதற்க்கான சட்ட உதவி வழங்கல்
  • பதிவு இலக்கமும் அட்டையும் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு, வழக்கறிஞர் குழுவிற்கு அனுப்பப்படுதல்
  • விண்ணப்பதாரர் சட்ட ஆலோசனையாக சட்ட உதவிகளைப் பெறுதல் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராதல்

         காலக்கோடு

        செயல்முறைக் காலக்கோடு

        சட்ட உதவியைப் பெறுவதற்கான காலக்கோடு கையாளப்படும் வழக்கின் தன்மையைப் பொருத்து அமையும்
.
       சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

  • படி 1:விண்ணப்பப்படிவம் பெறுதல்

          வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை  (வேலை நேரம்: மு. ப 8.30 - பி. ப 4.30
          விடுமுறை நாட்கள்: அனைத்துப் பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

         வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 
         வேலை நேரம்: மு. ப 8.30 - பி. ப 4.30
         விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

         சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்

         செலவினம்

        இலவசம்.

        இதரக்கட்டணம்

        பொருந்தாது.

       சுனாமியால் பாதிக்கப்பட்ட எந்த நபரும் கீழ்க்காணும் சட்ட உதவி மற்றும் ஆலோசனையைப் பெறலாம்:

  • சிதைந்த நில ஆவணங்களைத் திரும்பப் பெறுதல்
  • குடும்பச் சொத்து மற்றும் நிலத்திற்கான நீதிமன்ற வழக்குகளின் சேவையைப் பெறுதல்
  • அழிந்த சொத்துக்களுக்கான பிரச்சனைகளைத் தீர்வுசெய்தல்
  • சொத்துக்களின் அடைமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பெறப்பட்ட கடன் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்வுசெய்தல்
  • குத்தகை மற்றும் வாடகைக் கொள்முதல் தொடர்பானப் பிரச்சனைகளைத் தீர்வுசெய்தல்
  • ஊதியம் – ஓய்வூதியங்கள் / பணிக்கொடை
  • பிறப்பு, இறப்பு, திருமணம், கல்விச் சான்றிதழ்களைப் பெற உதவுதல்
  • ஆதரவு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு
  • காப்பீடு கோருதல்

குறிப்பு:

கடிதங்கள், தொலைபேசி அழைப்பு மூலம் சட்ட உதவி கோரும் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டச் செயல்முறைகளைத் தொடர்வதற்கு சட்ட உதவிக்குழுவை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை சட்ட உதவிக்குழு

இலக்கம் 129/5, உயர் நீதிமன்ற கட்டிடம், ஹல்ப்ஸ்டார்ப் வீதி, கொழும்பு-12

திரு. S S. விஜேரத்னே
தொலைபேசி:0094-11-2433618,0094-011-2395894
தொலைநகல் இலக்கங்கள்:0094-11-2433618
மின்னஞ்சல்:legalaid@sltnet.lk
இணையத்தளம்: www.legalaid.gov.lk

தொடர்பான சேவைகள்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:07:12
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 1
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty