The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் இலங்கை வாசி இலங்கையில் வசித்தபடி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     DOP APCC
இலங்கை வாசி இலங்கையில் வசித்தபடி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்

PDF Print Email

படி 1 : விண்ணப்பதாரர் ரு:500.00 யை பொலிஸ் தலைமையகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறுதல்.
படி 2 : விண்ணப்பதாரர் படிவத்தை பூர்த்தி செய்து பொலிஸ் தலைமையகம்,கொழும்பு என்ற முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
படி 3 : கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை பார்த்து மற்றும் பகுதி பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரர் எங்கே வசித்தார் என்ற தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க இசைவர்.
        குறிப்பு 01 :விண்ணப்பதாரர் இலங்கையில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் பொலிஸ் தலைமையகம் அந்த பகுதி தொடர்பான பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரரை பற்றி விபரங்களை தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுவர்.

படி 4 : பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை குற்றப் புலனாய்வு அதிகாரியை (CID) பார்க்க  வைக்கும். உள்துறை இண்டலிஜன்ஸ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைகளத்திற்கும் சரிபார்க்க செய்வர்.
படி 5 : விபரங்கள் திருப்தி அளித்தால் விண்ணப்பதாரர் பொலிஸ் தலைமையகத்தில் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

தகுதி வகையறைகள்:
இலங்கையினர் இலங்கை அல்லது வெளிநாட்டில் வேலை தேடுதல்.

சமர்ப்பிக்கும் முறைகள்:
விண்ணப்ப படிவம் பெறுதல்.
விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம்,கோட்டை,கொழும்பு 1 இலிருந்து பெற வேண்டும்.

விண்ணப்பம் ஒப்படைக்கப்படுதல்:
விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம்,கோட்டை,கொழும்பு 1 ல் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவம்
படிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)
வரைவு விண்ணப்ப படிவம்.(DOP APCC படிவம்)

குறிப்பு 01: விண்ணப்பபடிவம் பொலிஸ் தலைமையகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
குறிப்பு 02: சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்குவதில்லை.சமர்பிக்கும் நேரத்தில் கையினால் எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைக்குமாறு வேண்டப்படுவர்.

குறிப்பு    : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும் இசைவு சான்றிதழின்(DOP APCC)நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக கிருளைப்பனை பொலிஸ் நிலையம்.

காலக்கெடு:
செயல்முறை நேரம்:
3 மாதத்திற்குள்

வேலை நேரங்கள்:
மு.ப 8.30 முதல் பி.ப 4.30 வரை
திங்கள் முதல் வெள்ளி வரை

சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்:
பொலிஸ் தலைமையகத்தில் விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பதாரர் ரு: 500 யை கட்ட வேண்டும்.

அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்: இந்த சேவைக்கு பொருந்தாது.

இணைப்பு ஆவணங்கள்
:
இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை.

சேவையின் பொறுப்புக் குழு
:
பொலிஸ் தலைமையகம்      : இயக்குனர் - பொலிஸ் பொதுமக்கள் தொடர்புப் பிரிவு

சிறப்பு வரையறைகள்:
இச்சேவைக்குப் பொருந்தாது.

போலித் தரவுகளுடன் கூடிய மாதிரி படிவம்
:
விண்ணப்பபடிவம் (DOP APCC)

அமைப்பு பற்றிய தகவல்

பொலிஸ் திணைக்களம்

பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01.

Mr. Lasitha Weerasekara
தொலைபேசி:+94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-234553
மின்னஞ்சல்:telligp@police.lk
இணையத்தளம்: https://www.police.lk

தொடர்பான சேவைகள்

இலங்கை வங்கியின் வைப்பு ஆக்கங்கள் - வெளிநாட்டு நாணயக் கணக்குத் திட்டங்கள்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:16:06
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty