The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் புகையிரதம் மூலமான பண்டப் போக்குவரத்து
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     பத்திர
புகையிரதம் மூலமான பண்டப் போக்குவரத்து

PDF Print Email

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட தேவைப்பாடுகள்
கிடையாது.

சேவை பற்றிய விபரங்கள்
புகையிரதத் திணைக்களப் பிரமாணங்களினால் தடை செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பண்டங்களையூம் புகையிரத சுமைவண்டி மூலமாக கொண்டு செல்ல ஒப்படைக்கலாம்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் விதம்
2.10 இலக்கமுடைய விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து கொழும்பு 10 புகையிரத தலைமையக வணிக அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைப்பதன் மூலமாக சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் பத்திரங்களை வணிக அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள இயலுமென்பதோடு இவ்விபரங்கள் புத்தகத்தின் 3.4 அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளன.

இன்றேல் விண்ணப்பதாரியின் பெயர் கொண்டு செல்லும் பண்டங்களின் வகைஇ எந்த புகையிரத நிலையங்களுக்கிடையில் போக்குவரத்து செய்யப்படல் வேண்டும் புகைவண்டி மூலமாக பண்டங்களை ஏற்றிச் செல்ல எப்புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க வேண்டும் அத்துடன் கொண்டு செல்ல எதிர்பார்க்கும் நாட்கள் போன்றவற்றை குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்புவதன் மூலமாகவூம் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய காலஎல்லை:
கிழமை நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
செலுத்த வேண்டிய கட்டணங்கள் 1512ஃ3 ஆம் இலக்கமும் 2007.08.30 ஆம் தேதியூம் கொண்ட அரசாங்க வர்த்தமானியில் காட்டப்பட்டுள்ளதோடு இவ்வர்த்தமானி அறிவித்தல் இவ்விபரப் புத்தகத்தின் 4.1 அத்தியாயாத்தில் காட்டப்பட்டுள்ளது.

சேவையை வழங்க எடுக்கும் காலம்
30 நிமிடங்கள் வரை.

சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்
தேசிய அடையாள அட்டையூம் பலகை போன்றவற்றைக் கொண்டு செல்வதாயின் அதற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரமும்.

சேவை வழங்குதல் தொடர்பில் பொறுப்பு வகிக்கும் உத்தியோகத்தர்கள்:

பதவி பெயர் தொலைபேசி பக்ஸ்
மின்னஞ்சல்
    +94-11-2320109 +94-11-2320109 com@railway.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை புகையிரதத் திணைக்களம்

புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு.

திரு. எல்.பி.எச். வடுகே
தொலைபேசி:+94 11 4 600 111
தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490
மின்னஞ்சல்:gmr@railway.gov.lk
இணையத்தளம்: www.railway.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:23:34
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty