உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல் |
|
|||
உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல் தகுதி சமர்பிக்கும் முறைகள் நேர்கானலின் போது நிலத்தின் உரிமையாளர் நிலம் தன்னுடைய தான் என்று நிருபிப்பதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அந்த வகையான ஆவணங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன: விண்ணப்ப படிவம் படிப்படியான வழி முறைகள் (உடைமையாக்கப்பட்ட நிலத்தின் மதிப்பீட்டுத் தொகை செலுத்துதல்;) படி 1 : கோட்ட செயலகம் உடைமையாக்கப்பட்ட நிலங்களின் தகவல்களை சம்பந்தபட்ட அரசாங்க பிரிவுலிருந்து பெறதல் (உதாரணம்: சாலை விரிவாக்க அதிகார சபை, தேசிய வீட்டு அபிவிருத்தி அதிகார சபை). படி 2 : அதன் பிறகு சம்பந்தபட்ட கோட்ட செயலகம் நில உரிமையாளருக்கு உடைமைபடுத்தபட்ட நிலத்தை பற்றி தகவல் மற்றும் கடிதாசி மூலம்; நேர்கானலுக்கான திகதியை அனுப்புதல். குறிப்பு: உரிமையாளருக்கு குறிபிட்ட அரசாங்க அறிக்கையின் பிரதியுடன் கடிதத்தை சேர்த்து அனுப்ப வேண்டும். படி 3 : நில உரிமையாளர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திற்கு நேர்காணலுக்காக செல்லும் போது உரிமையாளர் தேவையான ஆவணங்களை சமர்பித்து தனது உரிமையை நிருபிக்க வேண்டும். படி 4 : அதன் பிறகு சம்பந்தபட்ட கோட்ட செயலகத்தினால் நிலத்தின் மதிபபீட்டுத் தொகை அதன் உரிமையாளருக்கு தெரியபடுத்தும். குறிப்பு : நிலத்தின் மதிப்பீடு, மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்டு சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கபடும்.
• நீதிமன்றம் நற்சான்றிதழ்களை ஏற்க முடிவெஎடுத்தால், உரிமையாளர் சம்பந்தபட்ட கோட்ட செயலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட தொகையை பெற முயற்சிக்கவும் இல்லையென்றால் விண்ணப்பதாரர் நிராகரிக்கபடுவார். செயல்முறை காலக்கோடு சமர்பிப்பதற்கான காலக்கோடு ஏற்றுகொள்ளகூடிய காலக்கோடு சேவை தொடர்பான கட்டணங்கள் தேவையான இணைப்பு ஆவணங்கள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:43:53 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |